ரோகிணி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ரோகிணி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 13 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | வடமேற்கு தில்லி மாவட்டம் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2025 |
ரோகிணி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 33, 34 ஆகிய வார்டுகளின் சில பகுதிகள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | ஜெய் பகவான் அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | இராஜேசு கார்க் | ஆம் ஆத்மி கட்சி | |
| 2015 | வீரேந்திர குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2020 | |||
| 2025 | |||
ஆறாவது சட்டமன்றம்(2015)
[தொகு]| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காட்டில் |
|---|---|---|---|
| பாசக | விசேந்தர் குப்தா | 59,866 | 49.83 |
| ஆம் ஆத்மி கட்சி | சி. எல். குப்தா | 54,499 | 45.36 |
| காங்கிரசு | சுக்பீர் சர்மா | 3,399 | 2.83 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[3]
- உறுப்பினர்: ராஜேஷ் கர்க்[3]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[3]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காட்டில் |
|---|---|---|---|
| ஆம் ஆத்மி கட்சி | ராசேசு கர்க் | 47,890 | 43.54 |
| பாசக | செய் பகவான் அகர்வால் | 46,018 | 41.84 |
| காங்கிரசு | கே கே வாத்வா | 13,954 | 12.69 |
நான்காவது சட்டமன்றம் (2008)
[தொகு]| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காட்டில் |
|---|---|---|---|
| பாசக | செய் பகவான் அகர்வால் | 56,793 | 62.56 |
| காங்கிரசு | விரேந்தர் சிண்டல் | 30,019 | 33.66 |
| பகுசன் சமாச் கட்சி | ஓ பி மல்கோத்ரா | 2,293 | 2.57 |
சான்றுகள்
[தொகு]- 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-23.
- ↑ "Delhi Assembly Election 2020 - State Wise and Party Wise Results". Elections in India.
- 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்