கராவல் நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கராவல் நகர் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 70 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | வடகிழக்கு தில்லி மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1993 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மோகன் சிங் பிசுத் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
கராவல் சட்டமன்றத் தொகுதி, (Karawal Nagar Assembly constituency) தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 97, 104, 95, 98 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஐந்தாவது சட்டமன்றம்
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: மோகன் சிங்[2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆறாவது சட்டமன்றம்
[தொகு]- காலம்: 2015 முதல்
| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1993 | இராம் பால் | Bharatiya Janata Party | |
| 1998 | மோகன் சிங் பிசுத் | ||
| 2003 | |||
| எல்கை மாற்றப்பட்டது | |||
| 2008 | மோகன் சிங் பிசுத் | Bharatiya Janata Party | |
| 2013 | |||
| 2015 | கபில் மிசுரா | Aam Aadmi Party | |
| 2020 | மோகன் சிங் பிசுத் | Bharatiya Janata Party | |
சான்றுகள்
[தொகு]- 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
- 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்