திரிநகர் சட்டமன்றத் தொகுதி
Appearance
திரிநகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 27, 29 ஆகிய வார்டுகளும், 28வது வார்டின் சில பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆறாவது சட்டமன்றம் (2015)
[தொகு]கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | சிதேந்தர் சிங் தோமர் | 63,012 | 55.70 |
பாசக | நந்து கிசோர் கார்க் | 40,701 | 35.98 |
காங்கிரசு | அனில் பரத்வாச் | 7,939 | 7.02 |
ஐந்தாவது சட்டமன்றம்(2013)
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: நந்த கிஷோர் கர்க் [2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
பாசக | நந்து கிசோர் கார்க் | 36,970 | 35.78 |
ஆம் ஆத்மி கட்சி | சிதேந்தர் சிங் தோமர் | 34,16 | 1 33.06 |
காங்கிரசு | அனில் பரத்வாச் | 24,962 | 24.16 |
நான்காவது சட்டமன்றம் (2008)
[தொகு]கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
காங்கிரசு | அனில் பரத்வாச் | 41,891 | 46.26 |
பாசக | நந்து கிசோர் கார்க் | 39,222 | 44.09 |
பகுசன் சமாச் கட்சி | புரன் மால் கியோல் | 5,073 | 5.60 |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்