பேச்சு:பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது (पतपड़गंज) பத்பட்கஞ்சு என்று இருக்க வேண்டுமா? எனக்கு நகரி சிறிதளவே தெரியும் நன்றாக தெரியாது. --குறும்பன் (பேச்சு) 15:27, 13 பெப்ரவரி 2015 (UTC)

parpatganj என்றே தேர்தல் ஆணைய ஆவணம் குறிப்பிடுகிறது. இந்தி விக்கியில் துழாவி, மூல மொழிக்கு ஏற்பவே தலைப்பிட்டுள்ளேன். r என்ற எழுத்து உள்ள இடங்களில் d ஒலியுடன் எழுதுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்தி தளத்தில் எப்படி இருக்கிறதோ அதன்படி இருப்பதே சரி. அங்கே பாருங்கள். நானே இற்றைப்படுத்த எண்ணியிருந்தேன். நீங்களே செய்துவிட்டீர்கள். நன்றி! -தமிழ்க்குரிசில்