நசஃப்கட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசப்கட் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 49, 50 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)[தொகு]

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி கைலாசு கோலாட் 55,598 34.62
லோக்தளம் பரத் சிங் 54,043 33.65
பாசக அசீத் சிங் கட்கடி 239,462 24.57

ஐந்தாவது சட்டமன்றம் (2013)[தொகு]

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அசீத் சிங் கட்கடி 54,358 33.27
லோக்தளம் பரத் சிங் 44,590 31.00
ஆம் ஆத்மி கட்சி முகேசு குமார் தாகர் 22,798 15.85

நான்காவது சட்டமன்றம் (2008)[தொகு]

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
கட்சி சாராதவர் பரத் சிங் 34,028 33.25
காங்கிரசு கன்வால் சிங் யாதவ் 22,575 22.06
பகுசன் சமாச் கட்சி பிசேந்தர் தத் 18,164 17.75

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க[தொகு]