மனோஜ் திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் திவாரி
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 நவம்பர் 1985 (1985-11-14) (அகவை 38)
ஹவுரா, மேற்கு வங்காளம், இந்தியா
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 171)3 பெப்ரவரி 2008 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப10 சூலை 2015 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்90 (was 9)
இ20ப அறிமுகம் (தொப்பி 40)29 அக்டோபர் 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப11 செப்டம்பர் 2012 எ. நியூசிலாந்து
இ20ப சட்டை எண்90 (was 9)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004/05–தற்போதுவரைமேற்கு வங்காளம்
2008–2009;2014–2015டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 9)
2010–2013கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9)
2016அபகானி
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 45)
2018பஞ்சாப் கிங்ஸ் (squad no. 45)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப20இ முதது பஅ
ஆட்டங்கள் 12 3 119 163
ஓட்டங்கள் 287 15 8,752 5,466
மட்டையாட்ட சராசரி 26.09 15.00 51.78 42.37
100கள்/50கள் 1/1 27/35 6/40
அதியுயர் ஓட்டம் 104* 303* 151
வீசிய பந்துகள் 132 3,303 2,354
வீழ்த்தல்கள் 5 31 60
பந்துவீச்சு சராசரி 30.00 0.00 64.41 38.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/61 2/19 5/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 2/- 123/– 87/–
மூலம்: CricInfo, 18 சனவரி 2020

மனோஜ் குமார் திவாரி (பிறப்பு: 14 நவம்பர் 1985) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். திவாரி உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்சு அணிகளுக்காக விளையாடினார். இந்திய துடுப்பாட்ட அணியில் ஒருநாள் பன்னாட்டு போட்டிகளில் விளையாடினார். 24 பிப்ரவரி 2021 அன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

2008 ஆம் ஆண்டில் இந்தியாத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் 3 பெப்ரவரி 2008 அன்று திவாரி தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டு போட்டியில் விளையாடினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மனோஜ் திவாரி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் 24 பெப்ரவரி 2021 அன்று மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தாது. [1] 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் சிபூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் வேட்பளராக போட்டியிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "'A new journey begins': Cricketer Manoj Tiwary joins TMC". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-24. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_திவாரி&oldid=3136721" இலிருந்து மீள்விக்கப்பட்டது