ஹவுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹவுரா
—  city  —

<div style="position: absolute; top: Expression error: Missing operand for /.%; left: Expression error: Missing operand for *.%; height:0; width: 0; margin:0; padding: 0">

ஹவுரா
இருப்பிடம்: ஹவுரா
, மேற்கு வங்கம்
அமைவிடம் 22°35′N 88°19′E / 22.59°N 88.31°E / 22.59; 88.31ஆள்கூற்று : 22°35′N 88°19′E / 22.59°N 88.31°E / 22.59; 88.31
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்கம்
மாவட்டம் ஹவுரா
ஆளுநர்
முதலமைச்சர்
மேயர் மம்தா ஜைஸ்வால்
மக்களவைத் தொகுதி ஹவுரா
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்கம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்கம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்கம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

48,41,638[1] (2011)

3,300/km2 (8,547/sq mi)

பாலின விகிதம் 904 /
மொழிகள் வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

1,467 சதுர கிலோமீற்றர்கள் (566 sq mi)

12 மீற்றர்கள் (39 ft)

இணையதளம் www.howrah.gov.in


ஹவுரா (Howrah) ஒரு தொழில்துறை நகரம். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. இங்கு மாவட்ட தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா கொல்கத்தாவுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் கங்கை நதியின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. West Bengal — City population

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவுரா&oldid=1528336" இருந்து மீள்விக்கப்பட்டது