உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்

← 2016 23 மார்ச் – 29 ஏப்ரல் 2021 2026 →

294
அதிகபட்சமாக 148 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்82.32%
  Majority party Minority party Third party
 
தலைவர் மம்தா
பானர்ஜி
சுவேந்து
அதிகாரி
நவ்சாத் சித்திக்
கட்சி திரிணாமுல் காங்கிரசு பா.ஜ.க இந்திய மதச்சார்பற்ற முன்னணி
கூட்டணி திரிணாமுல் காங்கிரசு+ பாஜக+ சஞ்சுக்தா மோர்ச்சா
தலைவரான
ஆண்டு
2011 2021 2020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
நந்திகிராம் (தோல்வி)[1]
பபானிபூர் (இடைத்தேர்தல்)
நந்திகிராம் பங்கர் [2]
முந்தைய
தேர்தல்
வாக்குகள்:44.91%
தொகுதிகள்:211
வாக்குகள்:10.16%
இடங்கள்:3
முன்பிருந்த தொகுதிகள் 209[a] 3
வென்ற
தொகுதிகள்
213 77 1
மாற்றம் Increase2 Increase 74 Increase1
மொத்த வாக்குகள் 28,735,420 22,850,710 813,489
விழுக்காடு 47.94 % 38.13% 1.35 %
மாற்றம் Increase3.03 % Increase27.97% Increase1.35 %

  Fourth party Fifth party
 
தலைவர் சுர்ஜியா காந்தா மிஸ்ரா ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காங்கிரசு
கூட்டணி மகாஜோத் மகாஜோத்
தலைவரான
ஆண்டு
2015 2020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
முந்தைய
தேர்தல்
வாக்குகள்:19.75%
இடங்கள்:26
வாக்குகள்:12.25%
இடங்கள்:44
முன்பிருந்த தொகுதிகள் 26 44
வென்ற
தொகுதிகள்
0 0
மாற்றம் 26 44
மொத்த வாக்குகள் 2,837,276 1,757,131
விழுக்காடு 4.73% 2.92 %
மாற்றம் 15.02% 9.33 %

தேர்தல் முடிவுகள் வரைபடம்

வெற்றிப்பெற்ற தொகுதிகள்

முந்தைய முதலமைச்சர்

மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரசு

முதலமைச்சர்

மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரசு

2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள் (2021 Legislative Assembly elections), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது.[3] கேரளா அசாம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது.

அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தேர்தல் நடைபெற்ற 292 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,956 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[4]

பின்னணி

[தொகு]

2016ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களிலும் காங்கிரசு 44 இடங்கலிலும் இடதுசாரிகள் 33 இடங்கலிலும் பாசக 3 இடங்களிலும் வென்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி வைத்து போட்டியிட்டனர். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 42 தொகுதிகளில் திரிணாமுல் 22 இடங்கலிலும் பாசக 18 இடங்கலிலும் வென்றன. பாசக 40% வாக்குகளைப்பெற்றது.[5] 2020 இல் பாசகவின் சட்டமன்ற உறுப்பினரகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.[6]

அரசியல் நிலவரம்

[தொகு]
  • நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா சென்றிருந்தார். அப்போது அவர் காரில் ஏற முயன்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

[7]

  • இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைத்தை விதிகளுக்கு முரணாக பேசினார் என்று மம்தா பானர்சி 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது.[8][9]

தேர்தல் அட்டவணை

[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் 26 பிப்ரவரி 2021 அன்று தேர்தல் அட்டவணை வெளியிட்டது. இம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறவுள்ளது.[10][11][12]

Schedule
தேர்தல் நிகழ்வு கட்டம்
I II III IV V VI VII VI
தொகுதிகளின் எண்ணிக்கை 30 30 31 44 45 43 36 35
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் 2 மார்ச் 2021 5 மார்ச் 2021 12 மார்ச் 2021 16 மார்ச் 2021 23 மார்ச் 2021 26 மார்ச் 2021 31 மார்ச் 2021 31 மார்ச் 2021
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 9 மார்ச் 2021 12 மார்ச் 2021 19 மார்ச் 2021 23 மார்ச் 2021 30 மார்ச் 2021 3 April 2021 7 April 2021 7 April 2021
வேட்பு மனு பரிசீலனை நாள் 10 மார்ச் 2021 15 மார்ச் 2021 20 மார்ச் 2021 24 மார்ச் 2021 31 மார்ச் 2021 5 April 2021 8 April 2021 8 April 2021
வேட்பு மனு திரும்பப் பெரும் நாள் 12 மார்ச் 2021 17 மார்ச் 2021 22 மார்ச் 2021 26 மார்ச் 2021 3 ஏப்ரல் 2021 7 ஏப்ரல் 2021 12 ஏப்ரல் 2021 12 ஏப்ரல் 2021
தேர்தல் நாள் 27 மார்ச் 2021 1 ஏப்ரல் 2021 6 ஏப்ரல் 2021 10 ஏப்ரல் 2021 17 ஏப்ரல் 2021 22 ஏப்ரல் 2021 26 ஏப்ரல் 2021 29 ஏப்ரல் 2021
வாக்குகள் எண்ணிக்கை நாள் 2 மே 2021
Source: Election Commission of India

கட்சிகளும் கூட்டணிகளும்

[தொகு]

இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் ஒரு கூட்டணியாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.[13]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
மம்தா பானர்ஜி 291
2. கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா[14] பிமல் குருங் 3
வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. பாரதிய ஜனதா கட்சி
திலீப் கோசு அறிவிக்கப்படவில்லை
2. அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் சுதேசு மெகடோ 1
3. கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி[15] மான் கிசிங் அறிவிக்கப்படவில்லை
4. புரட்சிகர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி[16] ரத்னா பகதூர் ராய் அறிவிக்கப்படவில்லை
5. அகில் பாரதிய கோர்கா லீக் மினா சுப்பா அறிவிக்கப்படவில்லை
6. கோர்கலாந்து ராஜ்ய நிர்மன் மோர்ச்சா அறிவிக்கப்படவில்லை
7. சுமேதி முக்தி மோர்ச்சா அறிவிக்கப்படவில்லை
வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
சுர்ஜியா காந்தா மிஸ்ரா 130
2. இந்திய தேசிய காங்கிரசு
ஆதிர் ரஞ்சன் சௌத்திரி 87
3. இந்திய மதச்சார்பற்ற முன்னணி[17] அப்பாஸ் சித்திகி[18] 28
4. அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
நரேன் சாட்டர்ஜி 18
5. புரட்சிகர சோசலிசக் கட்சி
பிஸ்வநாத் சவுத்ரி 11
6. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
சுவபன் பானர்ஜி[19] 10
7. மார்க்சிஸ்ட் ஃபார்வர்ட் பிளாக்
சமர் ஹஸ்ரா 1

இதர கூட்டணி

[தொகு]
வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) பிரவாஷ் கோஷ் 193[20]
2. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை[21] தீபன்கர் பட்டாச்சார்யா 12[22]
3. அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்[23] ஜமீருல் ஹசன் TBD
4. ஐக்கிய ஜனதா தளம்[24] 22

கருத்துக் கணிப்புகள்

[தொகு]
வெளியிட்ட நாள் நிறுவனம் Lead
AITC+ BJP+ LF + INC மற்றவை
15 மார்ச் 2021 ABP News - C Voter

150-166

98-114 23-31 3-5

36-52

43.4%

38.4% 12.7 5.5% 5%
8 மார்ச் 2021 Abp News - CNX[25]

154-164

102-112 22-30 01-03

42-62

42%

34% 20% 4%

8%

8 மார்ச் 2021 Times Now - C Voter

154

107 33 0

47

42.2%

37.5% 14.8% 5.5%

4.7%

8 மார்ச் 2021 People's Pulse[26][27] 70-121 160-207 12-24 0 39-137
27 பெப்ரவரி 2021 ABP News - C Voter[28][29]

148-164

92-108 31-39 1-5

40-72

43% 38% 13% 6%

5%

15 பெப்ரவரி 2021 ABP News - CNX[30][31]

146-156

113-121 20-28 1-3

25-43

41% 37% 17% 5%

4%

18 சனவரி 2021 ABP News - CVoter[32]

158

102 30 4 56
43% 37.5% 12% 7.5%

5.5%

16 June 2020 ABP Group - CNX[33]

155-163

97-105 22-30 6-10 50-66
38.50% 32.74% 13.80% 5.43%

5.76%

வாக்குப்பதிவு

[தொகு]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும் தேர்தல் அதிகாரிகள், மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நாள் 05 ஏப்ரல் 2021.
வாக்குப்பதிவு விபரம்
கட்டம் தொகுதிகள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் (in%)
கட்டம் I 30 73,80,942 84.63%
கட்டம் II 30 75,94,549 86.11%
கட்டம் III 31 78,52,425 84.61%%
கட்டம் IV 44 1,15,81,022 79.90%
கட்டம் V 45 1,13,47,344 82.49%
கட்டம் VI 43 1,03,87,791 82.00%
கட்டம் VII 34 81,88,907 76.89%
கட்டம் VIII 35 84,77,728 78.32%
மொத்தம் 292

தேர்தல் முடிவுகள்

[தொகு]

தேர்தல் முடிவுகள் 292 தொகுதிகளுக்கு 2 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது. 2 தொகுதிகளுக்கு 19 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது.

213 77 1 1
திரிணாமுல் காங்கிரசு பாஜக இமமு கோஜமோ (T)



கூட்டணி கட்சிகளின் வாக்குகள்

  அஇதிகா (47.94%)
  பாஜக (38.13%)
  மகாஜோத் (9.96%)
  நோட்டா (1.08%)
  மற்றவை (2.89%)
கட்சி & கூட்டணிகள் வாக்குகள் தொகுதிகள்
வாக்குகள் % ±சமு போ. தொகுதிகள் வெற்றி +/−
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) 28,735,420 47.94 Increase 288 213 Increase2
பாரதிய ஜனதா கட்சி (BJP) 22,850,710 38.13 Increase 291 77 Increase74
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (இபொக மா) 2,837,276 4.73 136 0 26
இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) 1,757,131 2.94 90 0 44
இந்திய மதச்சார்பற்ற முன்னணி (இமமு) 813,489 1.35 Increase 27 1 Increase1
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (அபாபி) 318,932 0.53 18 0 3
புரட்சிகர சோசலிசக் கட்சி (புசோக) 126,121 0.21 10 0 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (இபொக) 118,655 0.20 10 0 1
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(T) 163,797 0.27 3 1 Increase1
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(B) 103,190 0.17 3 0 3
நோட்டா 646,827 1.08
மொத்தம் 59,935,988 100.0 292 ±0

2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை[34]

[தொகு]
கட்சி உறுப்பினர்கள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 213
பாரதிய ஜனதா கட்சி 77
ராஷ்டிரிய மதசார்பற்ற மஜ்லீஸ் கட்சி 1
சுயேட்சை 1
காலியிடம் 2
மொத்தம் 294

தொகுதிவாரியாக வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
முடிவுகள்
சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு
(%)
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம் தேர்தல் நாள்
# பெயர் வேட்பாளர் கட்சி ஒட்டு % வேட்பாளர் கட்சி ஒட்டு %
கூச் பெகர் மாவட்டம்
1 மெக்லிகஞ்ச் 10 ஏப்ரல் 2021
2 மாதபங்கா
3 கூச் பெஹார் உத்தர
4 கூச் பெஹார் தக்ஷின்
5 சிதால்குச்சி
6 சீட்டாய்
7 டின்ஹாட்டா
8 நடாபரி
9 துஃபங்கஞ்ச்
அலிப்பூர்துவார் மாவட்டம்
10 குமார்கரம் 10 ஏப்ரல் 2021
11 கல்ச்சினி
12 அலிப்பூர்துவார்
13 ஃபலகாட்டா
14 மதரிகாட்
ஜல்பைகுரி மாவட்டம்
15 துப்குரி 17 ஏப்ரல் 2021
16 மயானகுரி
17 ஜல்பைகுரி
18 ராஜ்கஞ்ச்
19 தேவ்கிராம்-புல்பரி
20 மல்
21 நாகரகதா
காளிம்பொங் மாவட்டம்
22 காளிம்பொங் 17 ஏப்ரல் 2021
டார்ஜிலிங் மாவட்டம்
23 டார்ஜிலிங் 17 ஏப்ரல் 2021
24 குர்சியோங்
25 மாடிகரா-நக்சல்பரி
26 சிலிகுரி
27 பன்சிதேவா
உத்தர தினஜ்பூர் மாவட்டம்
28 சோப்ரா 22 ஏப்ரல் 2021
29 இசுலாம்பூர், வடக்கு தினாஜ்பூர்
30 கோல்போகர்
31 சகுலியா
32 கரண்டிக்னி
33 கேம்தாபாத்
34 காளியாகஞ்ச்
35 ராய்கஞ்ச்
36 இத்தகர்
தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
37 குஷ்மண்டி 26 ஏப்ரல் 2021
38 குமர்கஞ்ச்
39 பலுர்காட்
40 தபன்
41 கங்கராம்பூர்
42 கரிராம்பூர்
மால்டா மாவட்டம்
43 கபீபூர் 26 ஏப்ரல் 2021
44 காசோல்
45 சஞ்சல்
46 கரிச்சந்திரபூர்
47 மாலதிபூர்
48 ரத்துவா
49 மாணிச்சாக் 29 ஏப்ரல் 2021
50 மால்டாகா
51 ஆங்கில பஜார்
52 மோத்தாபரி
53 சுஜாப்பூர்
54 பைசன்நாப்நகர்
முர்சிதாபாத் மாவட்டம்
55 பாரக்கா 26 ஏப்ரல் 2021
56 சமசர்கஞ்ச்
57 சூடி
58 சாங்கிபூர்
59 ரகுநாத்கஞ்ச்
60 சாகர்டிகி
61 லால்கோலா
62 பாகபங்கோலா
63 இராணிநகர்
64 முர்சிதாபாத்
65 நபாகிராம்
66 கார்கிராம் 29 ஏப்ரல் 2021
67 பர்வான்
68 காந்தி
69 பரத்பூர்
70 ரெஜினிநகர்
71 பெல்டங்கா
72 பகாரம்பூர்
73 கரிஹர்படா
74 நவோடா
75 டோம்கல்
76 ஜலங்கி
நதியா மாவட்டம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2021-05-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  2. "Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  3. மேற்கு வங்காள சட்டமன்றத்துக்கு வாக்குப்பதிவு 27 மார்ச் முதல் ஏப்ரல் 29 முடிய, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
  4. "Nandigram Assembly Constituency Result 2021". Archived from the original on 2021-05-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  5. Election results 2019 West Bengal: TMC wins 22 seats, faces stiff battle from BJP
  6. Why no one will douse the CAA fire in Bengal | India Today Insight
  7. நந்திகிராமில் தாக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.. காலில் காயம்.. அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
  8. The big news: Mamata Banerjee to protest against EC’s ban order, and nine other top stories
  9. Bengal polls: 24-hour campaign ban on Mamata Banerjee for inciting voters to 'gherao CAPF'
  10. West Bengal election dates 2021: Eight-phase polling to start on March 27, results on May 2
  11. "Assembly Elections 2021 dates LIVE: EC announces poll dates for Bengal, Kerala, TN and Assam; counting on May 2". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
  12. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  13. The Telegraph. Hill Assembly seats set for bipolar contest
  14. "Major blow to BJP in West Bengal, Bimal Gurung's Gorkha Janmukti Morcha pulls out of NDA alliance". Zee News (in ஆங்கிலம்). 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
  15. "BJP-র হাত ধরল GNLF". eisamay.indiatimes.com. 2021-02-01.
  16. "BJP embarks on hill drive". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  17. "Abbas Siddiqui's Indian Secular Front Stitches Alliance with Congress-Left". news18.com. 2021-02-05.
  18. ""Want To Be Kingmaker":Abbas Siddiqui Announces Party For Bengal Polls". ndtv.com. 2021-01-21.
  19. Tribune. Congress and Left Front reach agreement on more West Bengal Assembly seats
  20. "একুশের ভোটে প্রথম প্রার্থীতালিকা, ১৯৩ আসনে লড়ছে SUCI". Ei Samay. 2021-03-01.
  21. "CPI (ML)'s Dipankar Bhattacharya Says Party Will Contest 12 Seats Alone". news18.com. 2021-01-29.
  22. "পশ্চিমবঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করবে লিবারেশন, ঘোষণা হল ১২ আসনের তালিকা". anandabazar.com. 2021-01-28.
  23. Pranab Mondal (25 January 2020). "West Bengal politics: Entry of AIMIM may queer Didi’s pitch". Kolkata: New Indian Express. https://www.newindianexpress.com/nation/2020/jan/25/west-bengal-politics-entry-of-aimim-may-queer-didis-pitch-2094239.html. 
  24. "Bihar ruling party JDU to contest in Assam and West Bengal polls, finalises on candidates". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  25. "ABP-CNX Opinion Poll 2021: BJP Loses Ground, TMC Constant; Check Swinging Vote Share & Seat Projection Ahead of Bengal Polls". ABP Live (in ஆங்கிலம்). 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.{{cite web}}: CS1 maint: url-status (link)
  26. Ranjan, Mukesh (2021-03-08). "West Bengal polls: 'Mood is for Poriborton,' finds Survey; a break-up of region-wise data". NewsroomPost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.{{cite web}}: CS1 maint: url-status (link)
  27. "బెంగాల్‌లో కాషాయ జెండా ఎగరడం ఖాయం." Sakshi (in தெலுங்கு). 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.
  28. "C-Voter Opinion poll বিধানসভা ভোটে কোন দল ক'টি আসন পেতে পারে? কী বলছে C Voter জনমত সমীক্ষা". ABP Ananda. 2021-02-27.
  29. "C-Voter Opinion poll কোন দল পেতে পারে কত শতাংশ ভোট? কী বলছে C Voter জনমত সমীক্ষা". ABP Ananda. 2021-02-27.
  30. "CNX Opinion Poll: আসন্ন নির্বাচনে কোন দল পেতে পারে কটা আসন?". ABP Ananda. 2021-02-15.
  31. "ABP News Opinion Poll: TMC Or BJP? Know Where Voters Are Leaning Towards In West Bengal Elections". ABP Live. 2021-02-15.
  32. "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power". ABP Live (in ஆங்கிலம்). 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  33. "এই মুহূর্তে রাজ্যে ভোট হলে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূলই, ইঙ্গিত জনমত সমীক্ষায়". 16 June 2020. https://www.anandabazar.com/state/tmc-will-retain-power-in-assembly-with-tight-fight-projects-cnx-abp-ananda-survey-1.1163709. பார்த்த நாள்: 17 June 2020. 
  34. West Bengal Elction Result 2021

உசாத்துணை

[தொகு]
  1. includes MLAs defected from/to other parties and elected in by-elections from 2016 to present.

வெளி இணைப்புகள்

[தொகு]