மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காளம் முதலமைச்சர்
Emblem of West Bengal.svg
மேற்கு வங்காள அரசு இலச்சினை
Photo of Mamata Banerjee
தற்போது
மம்தா பானர்ஜி

20 மே 2011 முதல்
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்முதல்வர்
உறுப்பினர்மேற்கு வங்காள சட்டமன்றம்
அறிக்கைகள்மேற்கு வங்காள ஆளுநர்
வாழுமிடம்முதலமைச்சர் அலுவலகம், கொல்கத்தா [1]
Seatநபன்னா, ஹவுரா[a]
நியமிப்பவர்மேற்கு வங்காள ஆளுநர்
பதவிக் காலம்சட்டசபையின் நம்பிக்கையில்
முதலாவதாக பதவியேற்றவர்பிரபுல்ல சந்திரா கோஷ்
உருவாக்கம்15 ஆகத்து 1947
(75 ஆண்டுகள் முன்னர்)
 (1947-08-15)
(மேற்கு வங்காள பிரதமராக)
இந்திய வரைபடத்தில் உள்ள மேற்கு வங்காள மாநிலம்.

இந்திய மாநிலம் மேற்கு வங்காளம் 1947ஆம் ஆண்டில் உருவானது முதல் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள்:

முதலமைச்சரின் கட்சி (அரசியல் கட்சிக்கு இடதில்):

மேற்கு வங்கத்தின் பிரதமர்கள் (1947–50)[தொகு]

மேற்கு வங்கத்தின் பிரதமர்கள்
எண் பெயர் உருவப்படம் பதவிக் காலம்[3] காலம் சட்டமன்றத் தேர்தல் கட்சி நியமித்தவர்

(ஆளுநர்)

1 முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ் Prafullachandra Ghosh at Writers' Building in 1947.jpg 15 ஆகத்து 1947 22 சனவரி 1948 160 days மாகாண சபை

(1946–52)[b]
(1946 இந்திய மாகாண தேர்தல்கள்)

இந்திய தேசிய காங்கிரசு சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
2 மரு. பிதான் சந்திர ராய் Dr. Bidhan Chandra Roy in 1943 (cropped).jpg 23 சனவரி 1948 25 சனவரி 1950 2 ஆண்டுகள், 2 நாட்கள்

மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்கள் (1950–தற்போதுவரை)[தொகு]

மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்கள்
எண்[c] பெயர்
தொகுதிகள்
உருவப்படம் பதவிக் காலம்[d] காலம் சட்டமன்றம்[5]
(தேர்தல்)
கட்சி
(கூட்டணி)
நியமித்தவர்

(ஆளுநர்)

1 மரு. பிதான் சந்திர ராய்
போபஜார்[e]
Dr. Bidhan Chandra Roy in 1943 (cropped).jpg 26 சனவரி 1950 30 மார்ச் 1952 12 ஆண்டுகள், 156 நாட்கள் மாகாண சபை[f](1946–52)
(1946 இந்திய மாகாண தேர்தல்கள்)
இந்திய தேசிய காங்கிரசு கைலாசு நாத் கட்சு
31 மார்ச் 1952 5 ஏப்ரல் 1957 முதல் சட்டமன்றம்

(1952–57)
(1952 சட்டமன்றத் தேர்தல்)

அரேந்திர கூமர் முகர்சி
6 ஏப்ரல் 1957 2 ஏப்ரல் 1962 2ஆவது சட்டமன்றம்

(1957–62)
(1957 சட்டமன்றத் தேர்தல்)

பத்மசா நாயுடு
3 ஏப்ரல் 1962 1 சூலை 1962 3ஆவது சட்டமன்றம்

(1962–67)
(1962 சட்டமன்றத் தேர்தல்)

2 பிரபுல்ல சந்திர சென் [6]}}
அரம்பாக்
9 சூலை 1962 28 பெப்ரவரி 1967 4 ஆண்டுகள், 234 நாட்கள்
3 அஜோய் குமார் முகர்ஜி
தம்லுக்
1 மார்ச் 1967 21 நவம்பர் 1967 265 நாட்கள் 4-வது சட்டமன்றம்

(1967–68)
(1967 சட்டமன்றத் தேர்தல்)

வங்காள காங்கிரசு
(ஐக்கிய முன்னணி (1967)
4 முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ்
ஜர்கிராம்
photo of Prafulla Chandra Ghosh 21 நவம்பர் 1967 19 பெப்ரவரி 1968 90 நாட்கள்
(total: 250 days)
சுயேச்சை
(முற்போக்கு ஜனநாயக முன்னணி)
தர்ம விரா
குடியரசுத் தலைவர் ஆட்சி Emblem of India.svg 20 பெப்ரவரி 1968 25 பெப்ரவரி 1969 1 ஆண்டு, 5 நாட்கள் கலைக்கப்பட்டது -
5 அஜோய் குமார் முகர்ஜி
தம்லுக்
25 பெப்ரவரி 1969 16 மார்ச் 1970 1 ஆண்டு, 19 நாட்கள் 5-வது சட்டமன்றம்

(1969–70)
(1969 சட்டமன்றத் தேர்தல்)

வங்காள காங்கிரசு
(முற்போக்கு ஜனநாயக முன்னணி)
தர்ம விரா
குடியரசுத் தலைவர் ஆட்சி Emblem of India.svg 19 மார்ச் 1970 30 சூலை 1970 1 ஆண்டு, 14 நாட்கள் -
30 சூலை 1970 2 ஏப்ரல் 1971 கலைக்கப்பட்டது
(5) அஜோய் குமார் முகர்ஜி
தம்லுக்
2 ஏப்ரல் 1971 28 சூன் 1971 87 நாட்கள்
(மொத்தம்: 2 years, 6 நாட்கள்)
6-வது சட்டமன்றம்

(1971)
(1971 சட்டமன்றத் தேர்தல்)

வங்காள காங்கிரசு
(சனநாயக கூட்டணி)
சாந்தி சவரூப் தவான்
குடியரசுத் தலைவர் ஆட்சி Emblem of India.svg 29 சூன் 1971 20 மார்ச் 1972 265 நாட்கள் கலைக்கப்பட்டது -
6 சித்தார்த்த சங்கர் ரே
மால்டாகா
20 மார்ச் 1972 30 ஏப்ரல் 1977 5 ஆண்டுகள், 41 நாட்கள் 7-வது சட்டமன்றம்

(1972–77)
(1972 சட்டமன்றத் தேர்தல்)

இந்திய தேசிய காங்கிரசு
(முற்போக்கான ஜனநாயக கூட்டணி)
அந்தோனி லான்சிலோட் டயஸ்
குடியரசுத் தலைவர் ஆட்சி Emblem of India.svg 30 ஏப்ரல் 1977 20 சூன் 1977 51 நாட்கள் கலைக்கப்பட்டது -
7 ஜோதி பாசு
சத்காச்சியா
Jyoti Basu - Calcutta 1996-12-21 089 Cropped.png 21 சூன் 1977 23 மே 1982 23 ஆண்டுகள், 137 நாட்கள் 8-வது சட்டமன்றம்

(1977–82)
(1977 சட்டமன்றத் தேர்தல்)

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
(இடது முன்னணி)
அந்தோனி லான்சிலோட் டயஸ்
24 மே 1982 29 மார்ச் 1987 9-வது சட்டமன்றம்

(1982–87)
(1982 சட்டமன்றத் தேர்தல்)

பி. டி. பாண்டே
30 மார்ச் 1987 18 சூன் 1991 10-வது சட்டமன்றம்

(1987–91)
(1987 சட்டமன்றத் தேர்தல்)

சையித் நூருல் ஹசன்]
19 சூன் 1991 15 மே 1996 11-வது சட்டமன்றம்

(1991–96)
(1991 சட்டமன்றத் தேர்தல்)

16 மே 1996 5 நவம்பர் 2000 12-வது சட்டமன்றம்

(1996–2001)
(1996 சட்டமன்றத் தேர்தல்)

கே. வி. ரகுநாத ரெட்டி
8 புத்ததேவ் பட்டாசார்யா
ஜாதவ்பூர்
Buddhadev Bhattacharjee.jpg 6 நவம்பர் 2000 14 மே 2001 10 ஆண்டுகள், 188 நாட்கள் வீரன் ஜே. ஷா
15 மே 2001 17 மே 2006 13-வது சட்டமன்றம்

(2001–06)
(2001 சட்டமன்றத் தேர்தல்)

18 மே 2006 13 மே 2011 14-வது சட்டமன்றம் (2006–11)
(2006 சட்டமன்றத் தேர்தல்)
கோபாலகிருஷ்ண காந்தி
9 மம்தா பானர்ஜி
பபானிபூர்
The Chief Minister of West Bengal, Ms. Mamata Banerjee.jpg 20 மே 2011 25 மே 2016 12 ஆண்டுகள், 12 நாட்கள் 15-வது சட்டமன்றம்

(2011–16)
(2011 சட்டமன்றத் தேர்தல்)

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு எம். கே. நாராயணன்
26 மே 2016 4 மே 2021 16-வது சட்டமன்றம்

(2016–21)
(2016 சட்டமன்றத் தேர்தல்)

கேசரிநாத் திரிபாதி
5 மே 2021 பதவியில் 17-வது சட்டமன்றம்

(2021–26)
(2021 சட்டமன்றத் தேர்தல்)

ஜகதீப் தங்கர்

மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்காலம்[தொகு]

 1. 1 சூலை 1962 — 8 சூலை 1962
 2. 20 பெப்ரவரி 1968 — 25 பெப்ரவரி 1969
 3. 19 மார்ச் 1970 — 2 ஏப்ரல் 1971
 4. 28 சூன் 1971 — 19 மார்ச் 1972

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Arshad Ali. "Mamata may move to new CM's residence — British-era bungalow". இந்தியன் எக்சுபிரசு. 8 October 2013. Archived on 19 July 2014.
 2. Shiv Sahay Singh. "Mamata shifts office to Nabanna". தி இந்து. 6 October 2013. Archived on 21 December 2016.
 3. 3.0 3.1 Premiers/Chief Ministers of West Bengal. மேற்கு வங்காள சட்டமன்றம். Archive link from 12 March 2016.
 4. 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; assembly என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. Brief Information on Previous Assemblies. West Bengal Legislative Assembly. Archive link from 12 March 2016.
 6. List of Chief Ministers of West Bengal. Panchayat & Rural Development Department, Hooghly. Retrieved on 27 July 2018. Archived on 27 July 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chief ministers of West Bengal
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 • List of Chief Ministers of West Bengal பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம்
 • Government of West Bengal
 • Election Commission of India பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம்
 • "Modern Bengal". A Short History of Bengal. 18 April 2009 அன்று பார்க்கப்பட்டது.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found