புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 6 ஏப்ரல் 2021 2026 →

புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 தொகுதிகளுக்கும்
16 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  Majority party Minority party
  VNarayanasamy.jpg N Rangaswamy.jpg
தலைவர் வே. நாராயணசாமி ந. ரங்கசாமி
கட்சி இந்திய தேசிய காங்கிரசு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
கூட்டணி ஜமுகூ தேஜகூ
தலைவரான ஆண்டு 2016 2011
தலைவரின் தொகுதி நெல்லித்தோப்பு இந்திரா நகர்
முந்தைய தேர்தல் 15 8

Puducherry Electoral Constituencies Map.svg

முந்தைய புதுச்சேரி முதல்வர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

புதுச்சேரி முதல்வர் -தெரிவு

TBD

புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2] புதுச்சேரி ஒன்றிய பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.


பின்னணி[தொகு]

மே மாதம் சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் ஆளும் கூட்டணியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க கூறினார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசு பதவி விலகலை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.[3]

தேர்தல் அட்டவணை[தொகு]

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[1]

நிகழ்வு நாள் கிழமை
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12 வெள்ளி
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19 வெள்ளி
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20 சனி
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 திங்கள்
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6 செவ்வாய்
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2 ஞாயிறு

அரசியல் நிலவரம்[தொகு]

 • என். ஆர். காங்கிரசுக்கும், பாசகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.[4]
 • தி.மு.க., கூட்டணியில், காங்., 15; தி.மு.க., 13; வி.சி.,1, இந்திய கம்யூ., 1 தொகுதியில் போட்டியிடுகிறது.[5]
 • புதுச்சேரியில் திமுகவுடன் அணி சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.[6]

கட்சிகளும் கூட்டணிகளும்[தொகு]

      மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+திமுக[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. இந்திய தேசிய காங்கிரசு INC Flag Official.jpg கை VNarayanasamy.jpg வே. நாராயணசாமி 14
2. திராவிட முன்னேற்ற கழகம் Flag DMK.svg Rising Sun Stalinmk.png மு. க. ஸ்டாலின் 13
3. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி CPI-banner.svg Indian Election Symbol Ears of Corn and Sickle.png ஏ. எம். சலீம் 1
5. விடுதலை சிறுத்தைகள் கட்சி Viduthalai Chiruthaigal Katchi banner.png Pot Symbol.png Thol.Tirumavalavan.jpg தொல் திருமாவளவன் 1
6. சுயேட்சை விசில் கோல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் 1

மார்க்சிஸ்ட் கட்சி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறது, மற்ற அனைத்து இடங்களிலும் இந்த கூட்டணியை ஆதரிக்கிறது.

      தேசிய ஜனநாயகக் கூட்டணி+என். ஆர். காங்கிரசு[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் Jug N. Rangaswamy.jpg ந. ரங்கசாமி 16
2. பாரதிய ஜனதா கட்சி Lotus A. Namassivayam.png அ. நமச்சிவாயம் 9
3. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் AIADMK Flag Two Leaves அன்பழகன் 5

பாமக இந்த கூட்டணியை, எந்த இடத்திலும் போட்டியிடாமல் ஆதரிக்கிறது.

      எந்தவொரு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்[தொகு]

கட்சி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
நாம் தமிழர் கட்சி நாதக Indian Election Symbol sugarcane farmer.svg சீமான் 28
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக

Indian Election Symbol Nagara.svg

விசயகாந்து 26
மக்கள் நீதி மய்யம் மநீம

Indian Election Symbol Battery-Torch.png

கமல்ஹாசன் 22
இந்திய ஜனநாயகக் கட்சி இஜக Indian Election Symbol Auto Rickshaw.png டி. ஆர். பச்சமுத்து 21
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இபொக(மா) Indian Election Symbol Hammer Sickle and Star.png கே. பாலகிருஷ்ணன் 1
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை இபொக(மாலெ)வி தீபன்கர் பட்டாச்சார்யா 1

வேட்பாளர்கள் பட்டியல்[தொகு]

வேட்பாளர்கள் பட்டியல்[7]
சட்டமன்றத் தொகுதி மமுகூ தேஜகூ மநீம நாதக அமமுக தேமுதிக இஜக
# பெயர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர் கட்சி வேட்பாளர்
புதுச்சேரி மாவட்டம்
1 மண்ணாடிப்பட்டு திமுக ஏ. கிருஷ்ணா பாஜக நமச்சிவாயம் மநீம பி. கோபாலகிருஷ்ணன் நாதக சித்ரா அமமுக சி. தனவேலு தேமுதிக எச். மணிகண்டன் இஜக -
2 திருபுவனை திமுக ஏ. முகிலன் என். ஆர். காங்கிரசு பி. கோபிகா மநீம துரை ரமேஷ் நாதக இரஞ்சித் அமமுக கே. சிலம்பரசன் தேமுதிக தி. விநாயகமூர்த்தி இஜக -
3 ஊசுடு (தனி) இதேக கார்த்திகேயன் பாஜக ஜெ. சரவண குமார் மநீம கே. சங்கர் நாதக கீதா பிரியா அமமுக முத்தலு வெங்கடேசன் தேமுதிக ஆர். பாபு இஜக -
4 மங்கலம் திமுக சங்குமரவேல் என். ஆர். காங்கிரசு சி. ஜெயக்குமார் மநீம எம். சுப்ரமணி நாதக பரத் கலை அமமுக எம். கணபதி தேமுதிக எஸ். பச்சையப்பன் இஜக -
5 வில்லியனூர் திமுக ஆர். சிவா என். ஆர். காங்கிரசு எச். வி. சுகுமாரன் மநீம ஏ. பானுமதி நாதக பிரவீனா அமமுக கே. குமரவேல் தேமுதிக அ. பாசில் இஜக -
6 உழவர்கரை விசிக டி. ஏஞ்சலீனா என். ஆர். காங்கிரசு ஜி. பன்னீர்செல்வம் மநீம ஆர். பழனிவேலன் நாதக பிரியா அமமுக ஆர். கே. ராஜா (எ) ஏழுமலை தேமுதிக கில்பர்ட் இஜக -
7 கதிர்காமம் இதேகா பி. செல்வநாதன் என். ஆர். காங்கிரசு எச். இரமேஷ் மநீம - நாதக சுபஸ்ரீ அமமுக செல்வ கணேசன் தேமுதிக எஸ். மோட்சராஜன் இஜக -
8 இந்திரா நகர் இதேகா எம். கண்ணன் என். ஆர். காங்கிரசு வி. ஆறுமுகம் ஏ. கே. டி மநீம பி. சக்திவேல் நாதக தேவிகா அமமுக டி. மோகன் தேமுதிக கே. ஏழுமலை இஜக -
9 தட்டாஞ்சாவடி இபொக கே. சேது செல்வம் என். ஆர். காங்கிரசு ந. ரங்கசாமி மநீம ஆர். இராஜேந்திரன் நாதக இரமேஷ் அமமுக விமலா ஸ்ரீ தேமுதிக எஸ். டி. நரசிங்கம் இஜக -
10 காமராஜ் நகர் இதேகா ஷாஜகான் பாஜக ஏ. ஜான்குமார் மநீம - நாதக சர்மிளா பேகம் அமமுக முனுசாமி தேமுதிக என். நடராஜன் இஜக -
11 லாஸ்பேட்டை இதேகா எம். வைத்தியநாதன் பாஜக வி. சாமிநாதன் மநீம டி. சத்திய மூர்த்தி நாதக நிர்மல் சிங் அமமுக எல். காமாட்சி தேமுதிக ஏ. பூபாலன் இஜக -
12 காலாப்பட்டு திமுக எச். முத்துவேல் பாஜக பி. எம். எல். கல்யாணசுந்தரம் மநீம ஆர். சந்திர மோகன் நாதக காமராஜ் அமமுக பி. கலியமூர்த்தி தேமுதிக எஸ். ஹரிஹரன் இஜக -
13 முத்தியால்பேட்டை இதேகா எச். செந்தில் குமரன் அதிமுக வையாபுரி மணிகண்டன் மநீம கே. சரவணன் நாதக ஃபரிதா பேகம் அமமுக கே. முருகன் தேமுதிக அருணகிரி இஜக -
14 ராஜ் பவன் திமுக எச். பி. சிவகுமார் என். ஆர். காங்கிரசு கே. லட்சுமிநாராயணன் மநீம எச். பருவத வர்தினி நாதக அந்தோணி சர்மிளா அமமுக ஜி. சதிஷ்குமார் தேமுதிக - இஜக -
15 உப்பளம் திமுக வி. அனிபால் கென்னடி அதிமுக ஏ. அன்பழகன் மநீம பி. சந்தோஷ் குமார் நாதக தேவி பிரியா அமமுக பாஸ்கர் தேமுதிக வி. சசிகுமார் இஜக -
16 உருளையன்பேட்டை திமுக எச். கோபால் அதிமுக ஓம்சக்தி சேகர் மநீம எச். சக்திவேல் நாதக கருணாநிதி அமமுக ஏ. சிராஜ் (எ) கனிமுகம்மது தேமுதிக அஆர். கதிரேசன் இஜக -
17 நெல்லித்தோப்பு திமுக வி. கார்த்திகேயன் பாஜக விவிலியன் ரி. ஜான்குமார் மநீம பி.முருகேசன் நாதக சசிகுமார் இசஜக ஆர். அனிபா தேமுதிக பூவராகவன் இஜக -
18 முதலியார்பேட்டை திமுக எல். சம்பத் அதிமுக ஏ. பாஸ்கர் மநீம எம். அரி கிருஷ்ணன் நாதக வேலவன் அமமுக எம். மணிகண்டன் தேமுதிக - இஜக -
19 அரியாங்குப்பம் இதேகா டி. ஜெயமூர்த்தி என். ஆர். காங்கிரசு ஆர். தட்சனாமூர்த்தி மநீம வி. ருத்ரகுமரன் நாதக சுந்தரவடிவேலு இசஜக ஏ. முகம்மது காசிம் தேமுதிக லூர்துசாமி இஜக -
20 மணவெளி இதேகா ஆர். கே. ஆர். அனந்தராமன் பாஜக ஏம்பலம் ஆர். செல்வம் மநீம சுந்தரம்பாள் மலர்விழி நாதக இளங்கோவன் அமமுக ஆர். வீரபுத்திரன் தேமுதிக வி. திருநாவுக்கரசு இஜக -
21 ஏம்பலம் இதேகா எம். கந்தசாமி என். ஆர். காங்கிரசு யு. லட்சுமிகந்தன் மநீம என். சோமநாதன் நாதக குமரன் அமமுக இ. பாலசங்கர் தேமுதிக - இஜக -
22 நெட்டப்பாக்கம் இதேகா வி. விஜயவேணி என். ஆர். காங்கிரசு பி. ராஜவேலு மநீம பி. ஞான ஒளி நாதக கெளரி அமமுக செல்வம் தேமுதிக - இஜக -
23 பாகூர் திமுக ஆர். ஆர். செந்தில் என். ஆர். காங்கிரசு என். தனவேலு மநீம தினேஷ் நாதக ஞானப்பிரகாஷ் அமமுக வேல்முருகன் தேமுதிக - இஜக -
காரைக்கால் மாவட்டம்
24 நெடுங்காடு இதேகா ஏ. மாரிமுத்து என். ஆர். காங்கிரசு எச். சந்திரபிரியங்கா மநீம - நாதக நிவேதா அமமுக ராஜேந்திரன் தேமுதிக - இஜக -
25 திருநள்ளாறு இதேகா ஆர். கமலகண்ணன் பாஜக ஜி. என். எச். ராஜசேகரன் மநீம - நாதக சிக்கந்தர் பாட்ஷா அமமுக தர்பரண்யம் தேமுதிக - இஜக -
26 காரைக்கால் வடக்கு இதேகா ஏ. வி. சுப்பிரமணியன் என். ஆர். காங்கிரசு பி. ஆர். என். திருமுருகன் மநீம கே. சுரேஷ் நாதக அனுசுயா இசஜக எம். தமீம் கனி தேமுதிக லூர்துசாமி இஜக -
27 காரைக்கால் தெற்கு திமுக ஏ. எம். எச். நாஜிம் அதிமுக கே. ஏ. யு. ஆசனா மநீம - நாதக மாரி அந்துவன் அமமுக எஸ். முகமது சித்திக் தேமுதிக - இஜக எ. நெப்போலியன்
28 நிரவி திருமலைராயன்பட்டினம் திமுக எம். நாகதியாகராஜன் பாஜக வி. எம். சி. எஸ். மனோகரன் மநீம - நாதக முகம்மது யூசுப் அமமுக சி. தண்டபாணி தேமுதிக - இஜக -
மாகே மாவட்டம்
29 மாகே இதேகா ரமேஷ் பரம்பத் என். ஆர். காங்கிரசு வி. பி. அப்துல் ரஹ்மான் மநீம - நாதக - இசஜக - தேமுதிக - இஜக -
ஏனாம் மாவட்டம்
30 ஏனாம் சுயேச்சை கோல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் என். ஆர். காங்கிரசு ந. ரங்கசாமி மநீம - நாதக - அமமுக பேடப்பட்டி ராஜேஷ்பாபு தேமுதிக - இஜக -

கருத்துக் கணிப்புகள்[தொகு]

வெளியிட்ட நாள் நிறுவனம் Lead
தேஜகூ ஜமுகூ
15 மார்ச் 2021 ABP News - CVoter[8] 16-20 14-10 2-10
8 மார்ச் 2021 Times Now - CVoter[9] 18 12 6

வாக்குப்பதிவு[தொகு]

வ. எண் மாவட்டம் வாக்கு %
1. காரைக்கால் 80.07
2. புதுச்சேரி 82.01
3. யானம் 91.27[10]
4. மாகே 73.53[11]
மொத்தம் 81.69[12]

முடிவுகள்[தொகு]

முடிவுகள்
சட்டமன்ற தொகுதி வாக்குப் பதிவு
(%)
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
# பெயர் வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
புதுச்சேரி மாவட்டம்
1 மண்ணாடிப்பட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
2 திருபுவனை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
3 ஊசுடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
4 மங்கலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
5 வில்லியனூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
6 உழவர்கரை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
7 கதிர்காமம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
8 இந்திரா நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
9 தட்டாஞ்சாவடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
10 காமராஜ் நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
11 லாஸ்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
12 காலாப்பட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
13 முத்தியால்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
14 ராஜ் பவன் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
15 உப்பளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
16 உருளையன்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
17 நெல்லித்தோப்பு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
18 முதலியார்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
19 அரியாங்குப்பம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
20 மணவெளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
21 ஏம்பலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
22 நெட்டப்பாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
23 பாகூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
காரைக்கால் மாவட்டம்
24 நெடுங்காடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
25 திருநள்ளாறு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
26 காரைக்கால் வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
27 காரைக்கால் தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
28 நிரவி திருமலைராயன்பட்டினம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
மாகே மாவட்டம்
29 மாகே அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
யானம் மாவட்டம்
30 யானம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
 2. "Puducherry CM Narayanasamy brokers truce between DMK, Congress". The New Indian Express. 19 January 2020. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/19/puducherry-cm-narayanasamy-brokers-truce-between-dmk-congress-2091391.html. பார்த்த நாள்: 17 February 2020. 
 3. https://www.thehindu.com/news/cities/puducherry/president-accepts-resignations-of-puducherry-cm-council-of-ministers/article33915598.ece President accepts resignations of Puducherry CM, council of ministers
 4. புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணியில் என்ஆர் காங்.,க்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு
 5. புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
 6. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தமிழகம், புதுச்சேரியில் நிலுவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அரசியல் கட்சிகள்
 7. "CANDIDATE AFFIDAVIT MANAGEMENT".
 8. "ABP CVoter Opinion Poll 2021: Voters' Mood Not In Favour Of Congress-Led Alliance In Puducherry, NDA Likely To Form Govt" (en).
 9. "https://www.timesnownews.com/india/puducherry/article/puducherry-pre-poll-survey/729729" (en).
 10. https://www.thebharatexpressnews.com/pondicherry-2021-election-ut-registers-81-64-polls-as-congress-led-sda-locks-horns-with-nda-to-try-to-regain-ground-news-politics-the-bharat-express-news/
 11. https://www.thebharatexpressnews.com/pondicherry-2021-election-ut-registers-81-64-polls-as-congress-led-sda-locks-horns-with-nda-to-try-to-regain-ground-news-politics-the-bharat-express-news/
 12. https://www.thehindu.com/elections/assembly-elections-peaceful-polling-in-tn-kerala-puducherry-assam-and-bengal/article34256847.ece