உள்ளடக்கத்துக்குச் செல்

யானம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானம் மாவட்டம்
యానం జిల్లా
மாவட்டம்
அடைபெயர்(கள்): பிரெஞ்சு யானம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
தலைநகரம்யானம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

யானம் மாவட்டம் என்பது புதுச்சேரி மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஒன்று. இது தெலுங்கு பகுதியான யானம் நகராட்சியை உள்ளடக்கியப் பகுதி. இதைச் சுற்றி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் உள்ளது. இங்கு தெலுங்கு, பிரெஞ்சு பண்பாட்டுக் கலவை காணப்படும். இம்மாவட்டத்தின் ஆட்சி மொழி தெலுங்கு.

அரசியல்[தொகு]

சான்றுகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானம்_மாவட்டம்&oldid=3890784" இலிருந்து மீள்விக்கப்பட்டது