புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016
Appearance
புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 இடங்கள் அதிகபட்சமாக 16 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||
|
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 என்பது 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 2016 மே 16 அன்று நடைபெற்ற தேர்தலாகும்.
தேர்தல் அட்டவணை
[தொகு]தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2].
தேதி | நிகழ்வு |
---|---|
22 ஏப்ரல் 2016 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
29 ஏப்ரல் 2016 | மனுத்தாக்கல் முடிவு |
30 ஏப்ரல் 2016 | வேட்புமனு ஆய்வு நாள் |
2 மே 2016 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
16 மே 2016 | வாக்குப்பதிவு |
19 மே 2016 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்
[தொகு]கூட்டணிகள்
[தொகு]வரிசை எண் | கூட்டணியின் பெயர் | கட்சி | போட்டியிடும் தொகுதிகள் |
குறிப்புகளும் ஆதாரங்களும் |
---|---|---|---|---|
1 | காங்கிரசு - திமுக கூட்டணி | இந்திய தேசிய காங்கிரசு | 21 | காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.[3][4] |
திமுக | 9 | 9 இடங்களுக்கான தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. [5] | ||
2 | தேமுதிக+மநகூ | இந்திய பொதுவுடமை கட்சி | 8 | மாகே, ஏனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் நல கூட்டணி ஆதரவு தருகிறது.[6] ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.[7] |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 7 | 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[8] | ||
இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | 4 | 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.[9] | ||
மதிமுக | 4 | மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிக்கான வேட்பாளர் விவரம்: 1.அரியாங்குப்பம் - சந்திரசேகரன் 2.திருநள்ளார் - அம்பலவாணன் 3.உருளையன் பேட்டை - மணிமாறன் 4.ராஜ்பவன் - ராஜேஷ்வரி 5.மங்கலம் - மதுரை முத்து (எ) ரெ. அய்யப்பன் [10] | ||
தேமுதிக | 4 | |||
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி | 1 |
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்
[தொகு]வரிசை எண் | கட்சி | போட்டியிடும் தொகுதிகள் |
குறிப்புகளும் ஆதாரங்களும் |
---|---|---|---|
1 | நாம் தமிழர் கட்சி | 28 | [11] |
2 | அதிமுக | 30 | [12][13] |
3 | இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | 3 | [14] |
4 | பாமக | 30 | முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.[15] |
5 | என்.ஆர்.காங்கிரசு | 30 | புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கான முதற் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமி.[16] |
- பாசக தனித்து போட்டியிடுகிறதா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.[17]
- என். ஆர். காங்கிரசு தேர்தல் அறிக்கையை மே 12 அன்று வெளியிட்டது.[18]
வேட்புமனு தாக்கல், இறுதிப் பட்டியல்
[தொகு]வேட்புமனு தாக்கல்
[தொகு]தேதி | அன்றைய நாள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் | அன்றைய நாள் வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் | குறிப்புகளும், மேற்கோள்களும் |
---|---|---|---|
22 ஏப்ரல் 2016 | 3 | 3 | 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[19] |
25 ஏப்ரல் 2016 | 39 | 42 | [20] |
26 ஏப்ரல் 2016 | 11 | 53 | |
27 ஏப்ரல் 2016 | 54 | 107 | |
28 ஏப்ரல் 2016 | 133 | 240 | |
29 ஏப்ரல் 2016 | 285 | 525 |
தொகுதிகள்
[தொகு]தொகுதி | அதிமுக | என்.ஆர்.காங்கிரசு | காங்கிரசு+திமுக | மநகூ+தேமுதிக | பாமக | நாம் தமிழர் |
---|---|---|---|---|---|---|
மண்ணாடிப்பட்டு | எம்.மகாதேவி | செல்வம்வெற்றியாளர் | ஏ.கிருஷ்ணன் (எ) குமார்- திமுக | கார்த்திகேயன் தேமுதிக | வீ.வெங்கடேசன் | -- |
திருபுவனை (தனி) | சங்கர் எ வடிவேலன் | கோபிகா வெற்றியாளர் | அங்காளன் | கலிவரதன் (இபொ-மா | -- | -- |
ஊசுடு (தனி) | ஏ.கே.செல்வராசு | வைத்தியநாதன் | தீபைந்தன் வெற்றியாளர் | அங்காளன் விசிக | -- | சசிக்குமார் |
மங்கலம் | கே.நடராசன் | சுகுமார் வெற்றியாளர் | சண்.குமரவேல்-திமுக | ஏழுமலை மதிமுக | -- | பாக்கியராஜ் |
வில்லியனூர் | சுப்ரமணியன் | தேனி ஜெயகுமார் | நமச்சிவாயம் வெற்றியாளர் | முகமது ஆலித் விசிக | முருகன் | டேவிட் சுரேசு |
உழவர்கரை | எம்.சிவசங்கர் | பன்னீர்செல்வம் | பாலன் வெற்றியாளர் | தேவசகாயம் (இபொ) | ரா.முருகன் | இருதயநாதன் |
கதிர்காமம் | எம்.ஆர்.கோவிந்தன் | ஜெயபால் வெற்றியாளர் | சிவசண்முகம் | ஏழுமலை தேமுதிக | இராதாகிருட்டிணன் | ரமேசு |
இந்திராநகர் | டி.குணசேகரன் | ரெங்கசாமிவெற்றியாளர் | ஆறுமுகம் | லெனின் (புசோகட்சி) | எ.வடிவேல் | செல்வராசு |
தட்டாஞ்சாவடி | எஸ்.காசிநாதன் | அசோக் ஆனந்த் வெற்றியாளர் | என்.கலியபெருமாள்- திமுக | கே.சேதுசெல்வம்(இபொ) | மு.முருகுசாமி | த.கண்ணதாசன் |
காமராஜ்நகர் | பி.கணேசன் | தயாளன் | வைத்திலிங்கம் வெற்றியாளர் | விசுவநாதன் (இபொ) | சீதாராமன் | சிவக்குமார் |
லாஸ்பேட்டை | ஜி.அன்பானந்தம் | நந்தா சரவணன் | சிவகொழுந்து வெற்றியாளர் | எ. ஆனந்த் (இபொ-மா) | ஜி.எம்.ஆர்.முரளிகிருஷ்ணன் | மணிபாரதி |
காலாப்பட்டு | காசிலிங்கம் என்ற ஏழுமலை | விசுவநாதன் | ஷாஜகான் வெற்றியாளர் | அருணாசலம் தேமுதிக | எம்.பி.செல்வராசு | குமாரி |
முத்தியால்பேட்டை | வையாபுரி மணிகண்டன்வெற்றியாளர் | பிரகாஷ்குமார் | எஸ்.பி.சிவக்குமார்-திமுக | கே.முருகன் (இபொ) | கணபதி | தமிழன் மீரான் |
ராஜ்பவன் | பி.கண்ணன் | யோசப் நேரு அனிபால் | லட்சுமி நாராயணன் வெற்றியாளர் | ராசேசுவரி மதிமுக | பா.பாண்டியராஜன் | இரா.வேலாயுதம் |
உப்பளம் | ஏ.அன்பழகன் வெற்றியாளர் | ஆனந்த் | வி.அனிபால் கென்னடி-- திமுக | வேல்முருகன் எ பிரகாசு தேமுதிக | முகமது யூனசு | கலா சங்கரன் |
உருளையன்பேட்டை | ஏ.ரவீந்திரன் | நேரு (எ) குப்புசாமி | இரா.சிவா - திமுக வெற்றியாளர் | மணிமாறன் மதிமுக | கே.சுப்பிரமணியன் | ஜெசுலியா |
நெல்லித்தோப்பு | ஓம்சக்தி சேகர் | பாலாசி | ஜான்குமார்வெற்றியாளர் | மோகன் எ வீரையன் (இபொ) | க.புருஷோத்தமன் | ராமராசன் |
முதலியார்பேட்டை | ஏ.பாஸ்கர் வெற்றியாளர் | பாலன் | எஸ்.சுரேஷ்- திமுக | வி.எசு.அபிசேகம் (இபொ) | ஜெ.கோபி (எ) கோபாலகிருஷ்ணன் | அரிதாசு |
அரியாங்குப்பம் | எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் | சபாபதி | ஜெயமூர்த்தி வெற்றியாளர் | சந்திரசேகரன் மதிமுக | கோ.லட்சுமணன் | சத்தியானந்தம் |
மணவெளி | பி.புருஷோத்தமன் | சுரேசு | அனந்தராமன் வெற்றியாளர் | ப.ராசுகுமார் (விசிக) | ந.முருகேசன் | பாண்டுரங்கன் |
ஏம்பலம் (தனி) | கோ.கோவிந்தராசு | லட்சுமிகாந்த்தன் | கந்தசாமி வெற்றியாளர் | இசுடீபன் தேமுதிக | ?? | சாண்டில்யன் |
நெட்டப்பாக்கம் (தனி) | எல்.பெரியசாமி | ராசவேலு | விசயவேணிவெற்றியாளர் | இரா.வடிவேலு விசிக | க.சுப்ரமணியன் | வீரமுத்து |
பாகூர் | பா.வேல்முருகன் | தியாகராஜன் | தனவேலு வெற்றியாளர் | சிவகாமி (இபொ-மா) | வேணுகோபால் | தமிழ்குமரன் |
நெடுங்காடு (தனி) | க.பன்னீர்செல்வம் | சந்திர பிரயங்காவெற்றியாளர் | மாரிமுத்து | கே.தமிழழகன் (இபொ) | பொ.முனுசாமி | மு.தனபால் |
திருநள்ளார் | முருகையன் | சிவா | கமலக்கண்ணன் வெற்றியாளர் | அம்பலவாணன் மதிமுக | தேவமணி | ர.கோ.சீதாபதி |
காரைக்கால் வடக்கு | எம்.வி.ஓமலிங்கம் | திருமுருகன்வெற்றியாளர் | சந்திரமோகன் | செல்வசுந்தரம் விசிக | ?? | மு.சிக்கந்தர் பாட்சா |
காரைக்கால் தெற்கு | ஆசனாவெற்றியாளர் | சுரேஷ் | ஏ.எம்.எச்.நாஜிம்- திமுக | முத்துவேல் எ பிராணாதார்த்தி காரேசுவரன் தேமுதிக | பா.மஸ்தான் | மரி அந்துவான் |
நிரவி – திருப்பட்டினம் | வி.எம்.சி.சிவக்குமார் | உதயகுமார் | ஏ.கீதா ஆனந்தன்- திமுக வெற்றியாளர் | முகமது தமீம் அன்சாரி இபொ-மா | ரா. செல்லதுரை | த.சுகந்து |
மாஹே | எஸ்.பாஸ்கர் | ரகுமான் | வல்சராஜ் | சுயேச்சைக்கு ஆதரவு | வி.வி.சாஜீகுமார் | போட்டியில்லை |
ஏனம் | மஞ்சல சத்திய சாய்குமார் | திருக்கோட்டி பைரவசாமி | மல்லடி கிருஷ்ணாராவ் வெற்றியாளர் | சுயேச்சைக்கு ஆதரவு | ?? | போட்டியில்லை |
மாகே - இராமச்சந்திரன் (கட்சி சார்பற்றவர்) வெற்றியாளர்
கருத்துக் கணிப்புகள்
[தொகு]கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் | கருத்துக் கணிப்பு வெளியான தேதி | அதிமுக | காங்கிரசு+திமுக | என்.ஆர்.காங்கிரஸ் | மற்றவர்கள் | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|
டைம்ஸ் நவ் + சி வோட்டர் |
ஏப்ரல் 1 | 1 | 17 | 7 | 5 | [21] |
வாக்குப்பதிவு
[தொகு]84.11% சதவீத வாக்குகள் பதிவாகின.[22]
முடிவுகள்
[தொகு]கட்சி | போட்டியிட்ட இடங்கள் |
வெற்றி | வேறுபாடு | வாக்குகள் | வாக்கு % | வாக்கு ஏற்ற இறக்கம் | |
---|---|---|---|---|---|---|---|
இதேகா | 21 | 15 | 8 | 244,886 | 30.6 | 5.54 | |
திமுக | 9 | 2 | 70,836 | 8.9 | ▼ 1.78 | ||
அஇநராகா | 30 | 8 | ▼7 | 225,082 | 28.1 | ▼ 3.65 | |
அஇஅதிமுக | 30 | 4 | ▼1 | 134,597 | 16.8 | 3.05 | |
பாஜக | 30 | 0 | 19,303 | 2.4 | 1.08 | ||
சுயேட்சைகள் | 1 | 62,884 | 7.9 | – | |||
நோட்டா | – | – | – | 13,240 | 1.7 | – | |
மொத்தம் | 30 | ||||||
மூலம்: International Business Times |
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Prakash Upadhyaya & S V Krishnamachari (May 19, 2016). "Pondicherry (Puducherry) Assembly elections 2016 result: Congress emerges single largest party". International Business Times. http://www.ibtimes.co.in/puducherry-assembly-elections-2016-result-live-updates-679282.
- ↑ "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". தி இந்து (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுச்சேரி சட்டசபை தேர்தல்: திமுக-காங் கூட்டணி: காங். 21, திமுக 9 இடங்களில் போட்டி". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ் நகரில் வைத்திலிங்கம் போட்டி !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுச்சேரி மாநில மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "CPI releases list of candidates for 7 seats". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
- ↑ "புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அறிவித்தது விசிக". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
- ↑ "CPI (M) announces candidates". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
- ↑ "புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 5 தொகுதிக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
- ↑ http://news.webindia123.com/news/Articles/India/20160307/2810988.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "AIADMK to go solo in Puducherry; releases list of candidates". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுச்சேரி: 30 தொகுதிகளில் போட்டியிடும் பாமக... முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்தது!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி.. இந்திரா நகர் தொகுதியில் ரெங்கசாமி போட்டி !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
- ↑ "புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட உள்ள 16 தொகுதிகளின் பாஜக பட்டியல்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இலவச வாஷிங்மெஷின் தர்றோம்.. ஆனா மதுவிலக்கு அமலாகாது.. என்.ஆர்.காங். அதிரடி தேர்தல் அறிக்கை". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
- ↑ "83 candidates file nominations on Day 1". தி இந்து (ஆங்கிலம்). 23 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "NOMINATION FILED (Date Wise)". புதுச்சேரி தேர்தல் ஆணையம். 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/inc-dmk-alliance-got-17-seats-in-pudhucherry-116040100077_1.html
- ↑ http://www.thehindu.com/elections/puducherry2016/brisk-voting-in-union-territory/article8609849.ece