அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகில இந்திய N.R காங்கிரஸ்
தலைவர் ந. ரங்கசாமி
தொடக்கம் 7 பெப்ரவரி 2011
தலைமையகம் புதுச்சேரி, புதுச்சேரி
கொள்கை சமூக நீதி, சனநாயகம்
அரசியல் நிலைப்பாடு நடுநிலை
இ.தே.ஆ நிலை மாநிலக் கட்சி
கூட்டணி NDA
தேர்தல் சின்னம்
சாடி
இணையதளம்
http://allindianrcongress.com

அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி மாநில முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. 2006இல் தனித்து போட்டியிடுகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் வேட்பாளர் இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]