புதுச்சேரி சட்டமன்றப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுச்சேரி சட்டமன்றப் பேரவை


Puducherry Park Monument retouched.jpg

இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரி சட்டமன்றப் பேரவை (அ) புதுவை சட்டமன்றம் புதுச்சேரியின் சட்டமன்றமாகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.

இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[1]இன் படி இந்நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.

தொகுதிகள்[தொகு]

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில்  உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30
புதுவை மாவட்டம் - 23 தொகுதிகள்
காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
மாகி மாவட்டம் - 1 தொகுதி
ஏனாம் மாவட்டம் - 1 தொகுதி

புதுவை மாவட்டம்[தொகு]

காரைக்கால் மாவட்டம்[தொகு]

மாகி மாவட்டம்[தொகு]

ஏனாம் மாவட்டம்[தொகு]

சபாநாயகர்[தொகு]

முதலமைச்சர்[தொகு]

ஆளுநர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009