ந. ரங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ந. ரங்கசாமி
N. Rangaswamy 2007.jpg
Nagesh Pydah, General Manager of the Bank of India, felicitating N. Rangaswamy
18-ஆம் புதுச்சேரி முதல்வர்
பதவியில்
2011–2016
முன்னவர் வி. வைத்தியலிங்கம்
பின்வந்தவர் வி. நாராயணசாமி
தொகுதி இந்திரா நகர், கதிர்காமம்
16-ஆம் புதுச்சேரி முதல்வர்
பதவியில்
18 மே 2006 – 4 செப்டம்பர் 2008
பின்வந்தவர் வி. வைத்தியலிங்கம்
தொகுதி கதிர்காமம்
15-ஆம் புதுச்சேரி முதல்வர்
பதவியில்
27 அக்டோபர் 2001 – 17 மே 2006
முன்னவர் பி. சண்முகம்
தொகுதி கதிர்காமம்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 ஆகத்து 1950 (1950-08-04) (அகவை 68)
புதுச்சேரி
அரசியல் கட்சி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ்
இருப்பிடம் புதுச்சேரி
சமயம் இந்து

ந. ரங்கசாமி (ஆங்கிலம்:Rangaswamy, பிறப்பு ஆகஸ்டு 4, 1950) ஒரு இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னால் முதலமைச்சரும் ஆவார். இவர் 2001 முதல் 2008வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவி யேற்றார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும் தொகுதிகளுக்கும் வந்தவர்.

இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
ப. சண்முகம்
புதுச்சேரி முதல்வர்
2001-2008
பின்னர்
வைத்தியலிங்கம்
முன்னர்
வைத்தியலிங்கம்
புதுச்சேரி முதல்வர்
2011-2016
பின்னர்
நாராயணசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._ரங்கசாமி&oldid=2574347" இருந்து மீள்விக்கப்பட்டது