நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

 • நெடுங்காடு பஞ்சாயத்து
  • குறும்பகரம்
  • பொன்பேத்தி
  • புத்தக்குடி
  • நெடுங்காடு
  • மேலகாசகுடி
 • கோட்டுச்சேரி பஞ்சாயத்து
  • வரிச்சிகுடி வடக்கு
  • பூவம்
  • திருவேட்டக்குடி
  • வரிச்சிக்குடி தெற்கு
  • கோட்டுச்சேரி

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

 • நடப்பு சட்டமன்றம்: எம். சந்திரகாசு [2]

சான்றுகள்[தொகு]