கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 பதிவு செய்த வாக்காளர்கள் 307,208 வாக்களித்தோர் 76.21%
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1977 (1977 Pondicherry Legislative Assembly election ) என்பது அப்போது பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1977ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றத் தேர்தல் ஆகும்.[ 1] [ 2] இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளையும் அதிக இடங்களையும் வென்றது. இக்கட்சியின் சு. ராமசாமி இரண்டாவது முறையாகப் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[ 3]
கட்சி வாக்குகள் % இருக்கைகள் +/– அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 69,873 30.16 14 2ஜனதா கட்சி 59,705 25.77 7 New இந்திய தேசிய காங்கிரசு 39,343 16.98 2 ▼ 5திராவிட முன்னேற்றக் கழகம் 30,441 13.14 3 1இந்தியப் பொதுவுடமைக் கட்சி 18,468 7.97 1 ▼ 1சுயேச்சை 13,872 5.99 3 2மொத்தம் 2,31,702 100.00 30 0 செல்லுபடியான வாக்குகள் 2,31,702 98.97 செல்லாத/வெற்று வாக்குகள் 2,407 1.03 மொத்த வாக்குகள் 2,34,109 100.00 பதிவான வாக்குகள் 3,07,208 76.21 மூலம்: ECI[ 4]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[ தொகு ]
ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி
ஓட்டுப்பதிவு
வெற்றி பெற்றவர்.
இரண்டாமிடம்
வித்தியாசம்
#k
தொகுதி
%
வேட்பாளர்
கட்சி
வாக்குகள்
%
வேட்பாளர்
கட்சி
வாக்குகள்
%
1
முத்தியால்பேட்டை
68.46%
ஜி. பழனி ராஜா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
4,170
42.69%
எம். வேலாயுதம்
ஜனதா கட்சி
2,713
27.77%
1,457
2
கேசிகேட்
65.77%
அன்சாரி பி. துரைசாமி
ஜனதா கட்சி
3,551
47.01%
என். ஆறுமுகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,661
35.23%
890
3
ராஜ் பவன்
57.23%
டி. ராமாஜயம்
ஜனதா கட்சி
1,411
35.31%
தானா காந்த்ராஜ்
இந்திய தேசிய காங்கிரசு
1,397
34.96%
14
4
புஸ்ஸி
62.76%
எஸ். சூசைராஜ்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1,289
31.87%
சி. எம். அக்ராப்
இந்திய தேசிய காங்கிரசு
1,162
28.73%
127
5
உப்பளம்
70.58%
சி. என். பார்த்தசாரதி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,551
36.69%
டி. முனிசாமி
ஜனதா கட்சி
2,304
33.14%
247
6
உருளையன்பேட்டை
66.31%
என். மணிமாறன் மாரிமுத்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,779
44.54%
எஸ். ராமலிங்கம்
ஜனதா கட்சி
1,800
21.22%
1,979
7
நெல்லித்தோப்பு
66.38%
ஆர். கண்ணன்
ஜனதா கட்சி
2,757
38.20%
பி. வெங்கடேசன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,137
29.61%
620
8
முதலியார்பேட்டை
75.75%
வி. சபாபதி கோதண்டராமன்
இந்திய தேசிய காங்கிரசு
3,947
41.68%
ஏ. இராதாகிருஷ்ணன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,243
23.69%
1,704
9
அரியாங்குப்பம்
78.15%
ப. சுப்பராயன்
திராவிட முன்னேற்றக் கழகம்
3,345
34.86%
ஜி. தர்மலிங்கம்
இந்திய தேசிய காங்கிரசு
2,583
26.92%
762
10
ஏம்பலம்
77.37%
கே. சிவலோகநாதன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,442
36.55%
ஜி. முருகேசன்
இந்திய தேசிய காங்கிரசு
2,200
32.92%
242
11
நெட்டப்பாக்கம்
85.00%
எசு. சிவப்பிரகாசம்
இந்திய தேசிய காங்கிரசு
3,122
41.73%
ஆர். சுப்பராயா கவுண்டர்
ஜனதா கட்சி
2,915
38.97%
207
12
குருவிநத்தம்
82.42%
என். வெங்கடசாமி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,359
39.87%
கே. ஆர். சுப்பிரமணிய படயாச்சி
ஜனதா கட்சி
2,939
34.89%
420
13
பாகூர்
81.03%
பி. அதிரவேலு
ஜனதா கட்சி
3,399
45.56%
ஏ. துலுக்கானம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,346
31.44%
1,053
14
திருபுவனை
74.43%
எம். மணியம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,226
44.42%
ஜி. பிச்சைக்காரன்
ஜனதா கட்சி
1,413
19.45%
1,813
15
மண்ணாடிப்பட்டு
85.84%
டி. ராமச்சந்திரன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,824
44.53%
என். ராஜாராம் ரெட்டியார்
ஜனதா கட்சி
2,096
24.41%
1,728
16
ஊசுடு
73.39%
எம். தங்கவேலு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,902
41.96%
வி. நாகரத்தினம்
இந்திய தேசிய காங்கிரசு
1,640
23.71%
1,262
17
வில்லியனூர்
79.82%
எஸ். பழனிநாதன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,891
35.00%
பி. வரதராசு
ஜனதா கட்சி
2,728
33.03%
163
18
உழவர்கரை
80.95%
ஜி. பெருமாள் ராஜா
திராவிட முன்னேற்றக் கழகம்
2,477
31.68%
ஜி. வேணுகோபால்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,216
28.34%
261
19
தட்டாஞ்சவாடி
71.30%
வி. பெத்தபெருமாள்
ஜனதா கட்சி
4,669
54.46%
வி. நாராயணசாமி
இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2,005
23.39%
2,664
20
ரெட்டியார்பாளையம்
67.22%
வி. சுப்பையா
இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2,775
35.35%
ஆர். வெங்கடாச்சலா கவுண்டர்
ஜனதா கட்சி
2,688
34.24%
87
21
லாஸ்பேட்டை
74.89%
என். வரதன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
4,477
47.73%
எம். கே. ஜீவரத்தின உடையார்
இந்திய தேசிய காங்கிரசு
2,530
26.97%
1,947
22
கோட்டுச்சேரி
79.65%
டி. சுப்பையா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,041
37.84%
ஜி. பஞ்சவர்ணம்
சுயேச்சை
1,674
20.83%
1,367
23
காரைக்கால் வடக்கு
63.21%
கே. காந்தி
சுயேச்சை
3,995
42.84%
எஸ். அமீருதீன்
ஜனதா கட்சி
2,040
21.87%
1,955
24
காரைக்கால் தெற்கு
71.90%
சு. இராமசாமி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3,424
47.36%
எஸ். சவரிராஜன்
ஜனதா கட்சி
2,698
37.32%
726
25
நிரவி திருமலைராயன்பட்டினம்
78.57%
வி. எம். சி. வரதா பிள்ளை
ஜனதா கட்சி
3,314
36.71%
வி. எம். சி. சிவகுமார்
திராவிட முன்னேற்றக் கழகம்
3,134
34.71%
180
26
திருநள்ளாறு
79.58%
என். வி. ராமலிங்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
2,654
34.06%
ஏ. சவுந்தரங்கன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,376
30.49%
278
27
நெடுங்காடு
77.00%
பி. செல்வராஜ்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2,789
39.15%
ஆர். குப்புசாமி
இந்திய தேசிய காங்கிரசு
2,688
37.73%
101
28
மாகே
80.46%
கே. வி. ராகவன்
சுயேச்சை
2,847
48.58%
பி. கே. ராமன்
இந்திய தேசிய காங்கிரசு
2,835
48.38%
12
29
பள்ளூர்
80.73%
டி. கே. சந்திரசேகரன்
சுயேச்சை
2,853
54.21%
வி. என். புருசோத்தமன்
இந்திய தேசிய காங்கிரசு
2,297
43.64%
556
30
யானம்
85.54%
காமிசெட்டி பரசுராம் நாயுடு
ஜனதா கட்சி
2,047
48.07%
அப்துல் காதர் ஜிலானி முகமது
இந்திய தேசிய காங்கிரசு
1,981
46.52%
66