உள்ளடக்கத்துக்குச் செல்

நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977வி. எம். சி. வரதபிள்ளைஜனதா கட்சி3,31436%வி. எம். சி. சிவகுமார்திமுக3,13434%
1980வி. எம். சி. சிவக்குமார்திமுக5,31556%வி. எம். சி. வரதபிள்ளைஅதிமுக3,95341%
1985வி. எம். சி. வரதபிள்ளைஅதிமுக5,78853%வி. எம். சி. சிவக்குமார்திமுக5,03846%
1990வி. கணபதிஅதிமுக7,10251%வி. எம். சி. சிவக்குமார்திமுக6,25845%
1991வி. எம். சி. வி. கணபதிஅதிமுக6,38449%வி. எம். சி. சிவக்குமார்திமுக6,14547%
1996வி. எம். சி. சிவக்குமார்திமுக7,59552%எஸ். டி. பி. திராவிடமணிசுயேச்சை4,38530%
2001வி. எம். சி. சிவக்குமார்திமுக6,67247%வி. எம். சி. வி. கணபதிதமாகா3,74126%
2006வி. எம். சி. சிவக்குமார்திமுக4,94631%வி. எம். சி. வி. கணபதிசுயேச்சை4,76230%
2011வி. எம். சி. சிவக்குமார்சுயேச்சை8,86039%ஏ. கீதாதிமுக8,50238%
2016ஏ. கீதாதிமுக14,99360%வி. எம். சி. சிவகுமார்அதிமுக8,05732%
2021எம். நாக தியாகராஜன்திமுக14,49656%வி. எம். சி. எஸ். மனோகரன்பாஜக8,98535%[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. நெரவி டிஆர் பட்டணம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா