உள்ளடக்கத்துக்குச் செல்

அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பாண்டிச்சேரி நகராட்சியின் 39, 41 ஆகிய வார்டுகள்
  • அரியாங்குப்பம்
  • காக்கயந்தோப்பு
  • பெரியவீரம்பட்டினம்

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1969பெருமாள் அவுகாதிமுகதரவு இல்லைதரவு இல்லைபுருஷோத்தம ரெட்டியார்இதேகாதரவு இல்லைதரவு இல்லை
1972 இடைத் தேர்தல்[2]புருஷோத்தம ரெட்டியார்இதேகா4,833தரவு இல்லைபாண்டுரங்கம்திமுக3,562தரவு இல்லை
1977பி. சுப்பராயன்திமுக3,34535%ஜி. தர்மலிங்கம்இதேகா2,58327%
1980பி. சுபுராயன்திமுக5,90054%எம். பண்டுரங்கன்அதிமுக3,62833%
1985பி. புருஷோத்தமன்அதிமுக5,50543%பி. சுப்புரயன்திமுக5,12740%
1990அ. பக்தவச்சலம்ஜனதா தளம்5,95034%கோபாலுசாமி (எ) ஜி. டி. சந்திரன்அதிமுக5,26530%
1991பி. சுபுராயன்திமுக5,79434%எஸ். இராம்சிங்பாமக4,62427%
1996எஸ். இராம்சிங்பாமக7,38236%டி. ஜெயமூர்த்திதிமுக6,32931%
2001த. ஜெயமூர்த்திசுயேச்சை9,79045%.கே. ஆர். அனந்தராமன்பாமக5,62826%
2006ஆர். கே. ஆர். அனந்தராமன்பாமக13,31451%டி. ஜீமூர்த்தி.பிஎம்சி11,51244%
2011வி. சபபதி (எ) கோத்தண்டராமன்என்.ஆர். காங்கிரஸ்13,38149%டி. டி. ஜீமூர்த்திஇதேகா10,75039%
2016த. ஜெயமூர்த்திஇதேகா14,02945%டாக்டர் எம். ஏ. எஸ். சுப்பிரமணியன்அதிமுக7,45824%
2021தட்சிணாமூர்த்திஎன்.ஆர். காங்கிரஸ்17,85854%ஜெயமூர்த்திஇதேகா11,44035%[3]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. [https://www.dinamalar.com/news_detail.asp?id=1634271 புதுச்சேரியில் முதல் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிக்கே வெற்றி, கட்டுரை 2016 அக்டோபர் 24 தினமலர்]
  3. அரியாங்குப்பம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா