திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- திருநள்ளாறு பஞ்சாயத்து
- அம்பகரத்தூர்
- நல்லழுந்தூர்
- தேவமாபுரம்
- சோரக்குடி
- சுப்பராயபுரம்
- கீழாவூர்
- திருநள்ளாறு
- தென்னன்குடி
- சேத்தூர்
- செல்லூர்
- பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- நடப்பு சட்டமன்றம்: பி. ஆர். சிவா[2]