உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கே. காந்தி சுயேச்சை 3,995 42% எஸ். அமிருதீன் ஜனதா கட்சி 2,040 22%
1980 வி. எம். சாலிஹ் மரிகார் சுயேச்சை 4,778 52% எம். ஜெம்புலிங்கம் ஜனதா கட்சி 2,194 24%
1985 வி. கோவிந்தராஜன் இதேகா 4,784 49% வி. எம். சாலிஹ் மரிகார் சுயேச்சை 3,671 38%
1990 எஸ். எம். தவாசு இதேகா 5,394 41% ஜி. ரங்கயன் ஜனதா தளம் 3,783 29%
1991 ஏ. எம். எச். நாசீம் திமூக 6,809 58% எம். ஞானதேசிகன் அதிமுக 4,389 37%
1996 ஏ. எம். எச். நாசீம் திமுக 9,474 68% எச். எம். அப்துல் காதர் அதிமுக 2,946 21%
2001 ஏ. எம். எச். நாசீம் திமுக 6,273 47% ஏ. ஜே. அசனா அதிமுக 3,969 30%
2006 ஏ. எம். எச். நாசீம் திமுக 5,742 45% ஏ. ஜே. அசனா தேமுதிக 5,551 44%
2011 பி. ஆர். என். திருமுருகன் இதேகா 12,155 56% வி. ஓமலிங்கம் அதிமுக 8,795 40%
2016 பி. ஆர். என். திருமுருகன் என்.ஆர். காங்கிரஸ் 13,139 49% எம். வி. மலிங்கம் அதிமுக 9,841 37%
2021 பி. ஆர். என். திருமுருகன் என்.ஆர். காங்கிரஸ் 12,704 45% ஏ. வி. சுப்பிரமணியன் இதேகா 12,569 44%[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. காரைக்கால் வடக்கு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா