உள்ளடக்கத்துக்குச் செல்

பாகூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகூர்
புதுச்சேரி சட்டப் பேரவை, தொகுதி எண் 23
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
ஒன்றியப் பகுதிபுதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
மக்களவைத் தொகுதிபுதுச்சேரி
நிறுவப்பட்டது1964
மொத்த வாக்காளர்கள்29,762
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பாகூர் சட்டமன்றத் தொகுதி புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பாகூர் பஞ்சாயத்து (பகுதி)
    • இருளன்சந்தை
    • பாகூர்
    • உச்சிமேடு
    • பரிகல்பட்டு (மேல் பரிகல்பட்டு ,கீழ் பரிகல்பட்டு , சின்ன ஆராய்ச்சிக்குப்பம் ,பெரிய ஆராய்ச்சிக்குப்பம் , குமுதான்மேடு)
    • குருவிநத்தம்
    • கடுவனூர்
    • மணப்பட்டு

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977பி. உதிரவேலுஜனதா கட்சி3,39945%அ. துலுக்கனம்அதிமுக2,34631%
1980பி. உதிரவேலுஜனதா கட்சி4,15449%ஏ. இராமமூர்த்திஇபொக2,56230%
1985பி. உதிரவேலுஜனதா கட்சி4,91147%எஸ். நாராயணசாமிஇதேகா4,20140%
1990பி. இராஜவேலுஜனதா தளம்8,22357%எம். இராஜகோபாலன்இதேகா5,17936%
1991பி. இராஜவேலுசுயேச்சை6,37747%இ. இராஜலிங்கம்சுயேச்சை4,45433%
1996எம். கந்தசாமிதமாகா7,92151%பி. இராஜவேலுஇதேகா7,22146%
2001பி. இராஜவேலுபுதுச்சேரி மக்கள் காங்கிரஸ்7,69649%.எம். கந்தசாமிதமாகா5,06332%
2006எம். கந்தசாமிஇதேகா11,16460%பி. இராஜவேலுபுதுச்சேரி மக்கள் காங்கிரஸ்6,88837%
2011டி. தியாகராஜன்என்.ஆர். காங்கிரஸ்12,28453%ஆர். இராதாகிருஷ்ணன்இதேகா10,22944%
2016என். தனவேலுஇதேகா11,27846%டி. தியாகராஜன்என்.ஆர். காங்கிரஸ்8,47134%
2021இரா. செந்தில்குமார்திமுக11,78945%தனவேலுஎன்.ஆர். காங்கிரஸ்11,57844%[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. பாகூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா