உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Appearance
உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- பாண்டிச்சேரி நகராட்சியின் 15, 17, 24, 25, 26, 28, 32 ஆகிய வார்டுகள்
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து | அதிமுக | 3,779 | 44% | எஸ். இராமலிங்கம் | ஜனதா கட்சி | 1,800 | 21% |
1980 | நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து | திமுக | 5,721 | 57% | பி. கே. லோகநாதன் | அதிமுக | 2,820 | 28% |
1985 | எம். ஏ. எஸ். சுப்பிரமணியன் | அதிமுக | 6,635 | 55% | நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து | திமுக | 5,079 | 42% |
1990 | நா. மணிமாறன் | திமுக | 8,076 | 50% | எம். பண்டுரங்கன் | அதிமுக | 7,569 | 47% |
1991 | கே. பரசுராமன் | அதிமுக | 8,697 | 58% | நா. மணிமாறன் | திமுக | 5,613 | 38% |
1996 | ஆர். சிவா | நிமுக | 8,105 | 47% | கே. பரசுராமன், பி.ஏ.பி.எல் | அதிமுக | 5,107 | 30% |
2001 | ஆர். சிவா | திமுக | 7,608 | 49% | ஜி. செழியன் | அதிமுக | 4,223 | 27% |
2006 | ஆர். சிவா | திமுக | 8,509 | 53% | ஜி. நேரு (எ) குப்புசாமி | சுயேச்சை | 6,549 | 40% |
2011 | ஜி. நேரு (எ) குப்புசாமி | என்.ஆர். காங்கிரஸ் | 10,986 | 55% | ஆர். சிவா | திமுக | 8,368 | 42% |
2016 | ஆர். சிவா | திமுக | 11,110 | 54% | ஜி. நேரு (எ) குப்புசாமி | என்.ஆர். காங்கிரஸ் | 8,130 | 39% |
2021 | ஜி. நேரு (எ) குப்புசாமி | சுயேச்சை | 9,580 | 47% | எஸ். கோபால் | திமுக | 7,487 | 37%[2] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ ஆர்லியன்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா