மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி
Appearance
மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் புதுச்சேரியின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- மண்ணாடிப்பட்டு பஞ்சாயத்து (பகுதி)
- மணலிப்பட்டு
- செட்டிப்பட்டு
- சூதுகேணி
- புதுக்குப்பம்
- காட்டேரிக்குப்பம்
- தேத்தம்பாக்கம்
- கொடத்தூர்
- கூனிச்சம்பட்டு
- மண்ணாடிப்பட்டு
- வாதானூர்
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1964 | மாணிக்கவாசக ரெட்டியார் | இதேகா | - | - | - | - | - | - |
1969 | எஸ். எம். சுப்பராயன் | திமுக | - | - | - | - | - | - |
1974 | டி. இராமசந்திர ரெட்டியார் | அதிமுக | - | - | - | - | - | - |
1977 | டி. இராமசந்திர ரெட்டியார் | அதிமுக | 3,824 | 44% | என். ராஜராம் ரெட்டியார் | ஜனதா கட்சி | 2,096 | 24% |
1980 | டி. இராமசந்திரன் | திமுக | 5,598 | 59% | எஸ். மணிகாவச்சகன் | அதிமுக | 3,566 | 37% |
1985 | டி. இராமசந்திரன் | திமுக | 6,383 | 56% | ஏ. கிருஷ்ணசாமி | இதேகா | 4,918 | 43% |
1990 | டி. இராமசந்திரன் | திமுக | 7,802 | 51% | ஆர். சோமசுந்தரம் | அதிமுக | 6,210 | 40% |
1991 | என். இராஜாராம் | இதேகா | 7,771 | 51% | டி. ராமச்சந்திரன் | திமுக | 6,874 | 45% |
1996 | கே. இராஜசேகரன் | தமாகா | 8,113 | 50% | என். ராஜாராம் | இதேகா | 6,866 | 42% |
2001 | டி. இராமசந்திரன் | அதிமுக | 8,939 | 55% | என். ராஜாராம் | இதேகா | 4,237 | 26% |
2006 | பி. அருள் முருகன் | பாமக | 8,193 | 42% | என். ராஜாராம் | சுயேச்சை | 6,386 | 33% |
2011 | டி. பி. ஆர். செல்வம் | என்.ஆர். காங்கிரஸ் | 12,412 | 50% | கே. பி. கே. அருள் முருகன் | பாமக | 7,696 | 31% |
2016 | டி. பி. ஆர். செல்வம் | என்.ஆர். காங்கிரஸ் | 7,679 | 28% | ஏ. கிருஷ்ணன் | திமுக | 7,260 | 26% |
2021 | நமச்சிவாயம் | பாஜக | 14,939 | 52% | கிருஷ்ணன் | திமுக | 12,189 | 42%[2] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ மண்ணடிப்பேட்டு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா