உள்ளடக்கத்துக்குச் செல்

யானம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யானம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் ஏனாம் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோஜனதா கட்சி2,04748%அப்துல் காதர் ஜீலானி முகமதுஇதேகா1,98146%
1980கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோசுயேச்சை2,43347%அப்துல் காதர் ஜீலானி முகமதுஇந்திரா காங்கிரஸ்2,16541%
1985கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோஇதேகா2,88441%ராட்சா ஹரிகிருஷ்ணாசுயேச்சை2,49836%
1990ரக்ஷா ஹரிகிருஷ்ணாதிமுக4,63243%வேலக ராஜேஸ்வர ராவ்இதேகா3,02728%
1991வேலக ராஜேஸ்வர ராவ்இதேகா6,33156%ரக்ஷா ஹரிகிருஷ்ணாதிமுக4,70442%
1996மல்லாடி கிருஷ்ணாராவ்சுயேச்சை8,44561%வேலக ராஜேஸ்வர ராவ்இதேகா3,60226%
2001மல்லாடி கிருஷ்ணாராவ்சுயேச்சை8,95957%கோல்லப்பள்ளி கங்காதர பிரதாப்பாஜக5,98138%
2006மல்லாடி கிருஷ்ணாராவ்இதேகா11,76365%ரக்ஷ ஹரிகிருஷ்ணாசுயேச்சை5,45730%
2011மல்லாடி கிருஷ்ணாராவ்இதேகா23,98581%மஞ்சலா சத்ய சாய் குமார்அதிமுக4,86716%
2016மல்லாடி கிருஷ்ணாராவ்இதேகா20,80161%டிரிகோடி பைரவா சுவாமிஎன்.ஆர். காங்கிரஸ்12,04736%
2021கோலாப்பள்ளி சீனிவாஸ் அசோக்சுயேச்சை (காங்கிரஸ் ஆதரவு)17,13249%என். ரங்கசாமிஎன்.ஆர். காங்கிரஸ்16,47747[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. ஏனாம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானம்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4498472" இலிருந்து மீள்விக்கப்பட்டது