மல்லாடி கிருஷ்ணாராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரியின் சுகாதாரதுறை அமைச்சர்
பதவியில்
In office
6 சூன் 2016
Lieutenant Governorகிரண் பேடி
தொகுதியானம்
பதவியில்
In office
1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 6, 1964 (1964-06-06) (அகவை 59)
யானம், புதுச்சேரி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உதய லட்சுமி
பிள்ளைகள்ரகு வம்சி மல்லாடி
வாழிடம்(s)யானம், இந்தியா

மல்லாடி கிருஷ்ணாராவ் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சர் ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் யானம் சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] புதுச்சேரி மாநிலத்தின் சுகாதாரம், சுற்றுலா, நீர்ப்பாசனம், சிவில் விமான போக்குவரத்து, விளையாட்டு மற்றும் மீன்வளம், கலை மற்றும் கலாச்சார துறையின் அமைச்சராக உள்ளார்[4][5][6][7][8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Hindu
 2. சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுச்சேரி அரசு
 3. Yanam MLA May Cross Over to AINRC Ahead of 2016 Poll
 4. "Award Winners 2008-09" (PDF). Archived from the original (PDF) on 2016-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
 5. Ministry of Social Justice and Empowerment
 6. Madras Telugu Academy, Chennai
 7. "Universal Peace Federation". Archived from the original on 2019-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
 8. IIT Madras
 9. "Sulabh International". Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
 10. Prime Group
 11. "Government of Puducherry". Archived from the original on 2015-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாடி_கிருஷ்ணாராவ்&oldid=3823705" இலிருந்து மீள்விக்கப்பட்டது