ஊசுடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசுடு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • வில்லியனூர் பஞ்சாயத்து (பகுதி)
    • சேதராப்பட்டு
    • கரசூர்
    • துதிப்பேட்டை
    • தொண்டமநத்தம்
    • ராமநாதபுரம்
    • பிள்ளையார்குப்பம்
    • கூடப்பாக்கம்
    • உலவாய்க்கால்
    • ஊசுடு

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1964 என். அரிகிருஷ்ணன் இதேகா - - - - - -
1969 வி. நாகரத்தினம் இதேகா - - - - - -
1974 டி. ஏழுமலை அதிமுக - - - - - -
1977 எம். தங்கவேலு அதிமுக 2,902 41% வி. நாகரத்தினம் இதேகா 1,640 23%
1980 பி. மூர்த்தி திமுக 5,122 63% கே. தட்சிணாமூர்த்தி அதிமுக 2,374 29%
1985 வி. நாகரத்தினம் இதேகா 6,176 69% ஆர். தங்கவேலு கிளெமென்சியோ இபொக 2,251 25%
1990 எம். மாரிமுத்து இதேகா 5,242 40% பி. சுந்தரரசு ஜனதா தளம் 3,514 27%
1991 எம். மாரிமுத்து இதேகா 7,293 60% எஸ். பாலராமன் ஜனதா தளம் 4,162 34%
1996 வி. நகரத்தினம் தமாகா 7,380 51% என். மரிமுத்து இதேகா 5,232 36%
2001 ஏ. ஏழுமலை புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 5,364 35% எஸ். பாலராமன் பாமக 5,200 34%
2006 ஏ. ஏழுமலை சுயேச்சை 6,417 35% பி. சவுண்டிரராட்ஜோ பொன்னாஸ் சுயேச்சை 3,755 20%
2011 பி. கார்த்திகேயன் என்.ஆர். காங்கிரஸ் 13,327 59% ஏ. ஏழுமலை திமுக 8,169 36%
2016 இ. தீபாய்ந்தான் இதேகா 8,675 33% ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் பாஜக 6,345 24%
2021 ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் பாஜக 14,121 49% கார்த்திகேயன் இதேகா 12,241 42%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. ஓசூடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசுடு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3545422" இலிருந்து மீள்விக்கப்பட்டது