காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 13, 14, 15, 16, 17 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 வி. வைத்தியலிங்கம் என்.ஆர். காங்கிரஸ் 20,685 84% வி. ஆறுமுகம் இதேகா 4,008 16%
2016 வி. வைத்தியலிங்கம் என். ஆர். காங்கிரஸ் 15,463 53% ஏ. கே. டி. ஆறுமுகம் இதேகா 12,059 41%
2019 இடைத் தேர்தல்* ஜான்குமார் இதேகா[2][3] 14,782 புவனேஸ்வரன் என். ஆர். காங்கிரஸ் 7,612
2021 ஜான்குமார் பாஜக 16,687 56% ஷாஜகான் இதேகா 9,458 32%[4]


  • 2019 மக்களவைத் தேர்தலில் வி. வைத்தியலிங்கம் இதேகா மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.


சான்றுகள்[தொகு]