எம். ஓ. எச். எப். ஷாஜகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஓ. எச். எப். ஷாஜகான் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் புதுச்சேரி கல்வி அமைச்சராக இருந்தார். அவர் லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சராக விளங்கிய எம். ஓ. எச்.பரூக்கின் மகன் ஆவார். [1][2][3][4]

 குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஓ._எச்._எப்._ஷாஜகான்&oldid=3194538" இலிருந்து மீள்விக்கப்பட்டது