உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977டி. ராமஜயம்ஜனதா கட்சி1,41135%டானா காந்தராஜ்இதேகா1,39735%
1980எல். ஜோசப் மரியதாஸ்திமுக1,88044%வி. சுப்பையாஇபொக1,08225%
1985எல். ஜோசப் மரியதாஸ்இதேகா2,41954%லூயிஸ் பிரகசம் கண்ணையாதிமுக1,57835%
1990எஸ். பி. சிவக்குமார்திமுக2,52847%எல். ஜோசப் மரியதாஸ்இதேகா2,37744%
1991அ. காந்திராஜ்இதேகா2,38147%எஸ். பி. சிவக்குமார்திமுக2,33246%
1996எஸ். பி. சிவக்குமார்திமுக2,69757%அ. காந்திராசுஇதேகா1,15925%
2001எஸ். பி. சிவக்குமார்திமுக2,40858%அ. காந்திராஜ்இதேகா1,30831%
2006எஸ். பி. சிவக்குமார்திமுக2,59066%பி. கே. தேவதாஸ்புதுச்சேரி மக்கள் காங்கிரஸ்1,09428%
2011கே. லட்சுமிநாராயணன்இதேகா11,39860%எம். சரவணகுமார்அதிமுக4,32723%
2016கே. லட்சுமிநாராயணன்இதேகா9,44547%பி. கண்ணன்அதிமுக7,22036%
2021கே. இலட்சுமிநாராயணன்என்.ஆர். காங்கிரஸ்10,09652%எஸ். பி. சிவகுமார்திமுக6,36433%[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. ராஜ் பவன் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா