முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 வி. சபாடி கோத்தந்திரமன் இதேகா 3,947 41% ஏ. இராதாகிருஷணன் அதிமுக 2,243 23%
1980 வி. கோதண்டராமன் (எ) சபாபதி காங்கிரஸ் இ 5,258 47% எம். மஞ்சினி இபொக 2,950 26%
1985 வி. கோதண்டராமன் (எ) சபாபதி இதேகா 6,260 47% எம். மஞ்சினி இபொக 5,874 44%
1990 எம். மஞ்சினி இபொக 8,905 45% பி. மணிமறன் அதிமுக 6,071 38%
1991 வி. கோதண்டராமன் (எ) சபாபதி சுயேச்சை 8,230 44% எம். மஞ்சினி இபொக 4,295 23%
1996 எம். மஞ்சினி இபொக 11,380 48% வி. கோதண்டராமன் (எ) சபாபதி இதேகா 8,278 35%
2001 டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் திமுக 9,119 41% வி. கோதண்டராமன் (எ) சபாபதி இதேகா 7,616 34%
2006 டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் திமுக 10,783 37% பி. கண்ணன் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 9,379 32%
2011 ஏ. பாஸ்கர் அதிமுக 17,016 67% டாக்டர் எம். ஏ. சுப்பிரமணியன் திமுக 7,289 29%
2016 ஏ. பாஸ்கர் அதிமுக 14,321 50% வி.பாலன் என்.ஆர். காங்கிரஸ் 8,934 31%
2021 எல். சம்பத் திமுக 15,151 51% பாஸ்கர் அதிமுக 10,972 37%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. முதலியார்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா