காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- ஒழுக்கரை நகராட்சியின் 1, 2, 3, 4, 5, 6, 12 ஆகிய வார்டுகள்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- நடப்பு சட்டமன்றம்: பி. எம். எல். கல்யாணசுந்தரம்[2]