மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016
![]() | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் 148 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. [1].[2][3]. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.காங்கிரசு 44 தொகுதிகளில் வென்றது. இடது முன்னணி 32 தொகுதிகளில் வென்றது.
வேட்பாளர்கள்[தொகு]
திரிணாமுல் காங்கிரசு யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிடும் என்ற மம்தா பானர்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.[4] பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்சியை எதிர்த்து பாசக சுபாசு சந்திர போசு குடும்பத்தைச் சேர்ந்த சந்திர குமார் போசை வேட்பாளராக நிறுத்தியது.[5] மம்தா பானர்சியை எதிர்த்து காங்கிரசு ஓம் பிரகாசு மிசுராவை நிறுத்தியது[6] காங்கிரசிற்கும் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கும் திரிணாமுல்லை எதிர்ப்பதற்காக புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டது.[7] பாசக 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[8]
வாக்குப்பதிவு[தொகு]
கட்டம் | வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
---|---|---|
முதற் கட்டம் | 18 | 80% [9][10][11] |
இரண்டாம் கட்டம் | 56 | 79.70% [12] |
மூன்றாம் கட்டம் | 62 | 79.22% [13][14] |
நான்காம் கட்டம் | 49 | |
ஐந்தாம் கட்டம் | 53 | |
ஆறாம் கட்டம் | 25 |
முடிவுகள்[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 முடிவுகள்.[15][16]
கட்சி & கூட்டணிகள் | வாக்குகள் | தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±% | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி | +/− | |||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) | 24,564,523 | 44.91 | ![]() |
293 | 211 | ![]() | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) | 10,802,058 | 19.75 | ![]() |
148 | 26 | ![]() | ||
இந்திய தேசிய காங்கிரசு (INC) | 6,700,938 | 12.25 | ![]() |
92 | 44 | ![]() | ||
பாரதிய ஜனதா கட்சி (BJP) | 5,555,134 | 10.16 | ![]() |
291 | 3 | ![]() | ||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (AIFB) | 1,543,764 | 2.82 | ![]() |
25 | 2 | ![]() | ||
சுயேச்சை (IND) | 1,184,047 | 2.2 | ![]() |
371 | 1 | ![]() | ||
புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) | 911,004 | 1.67 | ![]() |
19 | 3 | ![]() | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) | 791,925 | 1.45 | ![]() |
11 | 1 | ![]() | ||
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) (SUCI) | 365,996 | 0.7 | ![]() |
182 | 0 | ![]() | ||
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GOJAM) | 254,626 | 0.5 | ![]() |
3 | 3 | ![]() | ||
நோட்டா (NOTA) | 831,845 | 1.5 | ![]() |
|||||
மொத்தம் | 54,697,791 | 100.0 | 2255 | 294 | ±0 | |||
செல்லுபடியாகும் வாக்குகள் | 54,697,791 | 99.92 | ||||||
தவறான வாக்குகள் | 44,622 | 0.08 | ||||||
பதிவாகின வாக்குகள் | 54,742,413 | 83.02 | ||||||
வாக்களிப்பு | 11,196,593 | 16.98 | ||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 65,939,006 |
மேலும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "It's 'Mamata wave' in West Bengal as voters reject Congress-Left alliance". Ritesh K Srivastava (Zee News). 20 May 2016. http://zeenews.india.com/news/west-bengal/after-sweeping-polls-in-west-bengal-tmcs-legislative-party-to-meet-in-kolkata-today_1887311.html. பார்த்த நாள்: 20 May 2016.
- ↑ "Six phases in Bengal". http://indianexpress.com/article/explained/west-bengal-poll-schedule-who-benefits-and-how/.
- ↑ "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016" (in en-US). http://infoelections.com/infoelection/index.php/kolkata/6333-west-bengal-assembly-election-schedule.html.
- ↑ "TMC to Fight Alone, Mamata First to Announce Candidates for Elections". newindianexpress. http://www.newindianexpress.com/nation/TMC-to-Fight-Alone-Mamata-First-to-Announce-Candidates-for-Elections/2016/03/04/article3310398.ece. பார்த்த நாள்: 4 மார்ச் 2016.
- ↑ "Chandra Kumar Bose is BJP's trump card against Mamata Banerjee". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/bose-is-bjps-trump-card-against-mamata/1/616366.html. பார்த்த நாள்: 9 மார்ச் 2016.
- ↑ "West Bengal polls: Congress fields Omprakash Mishra to take on Mamata Banerjee". economictimes. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/west-bengal-polls-congress-fields-omprakash-mishra-to-take-on-mamata-banerjee/articleshow/51323159.cms. பார்த்த நாள்: 9 மார்ச் 2016.
- ↑ "CPM-Congress alliance in Bengal not a political option but a necessity: Somnath Chatterjee". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/india/india-news-india/cpm-congress-alliance-in-bengal-not-a-political-option-but-a-necessity-somnath-chatterjee/. பார்த்த நாள்: 9 மார்ச் 2016.
- ↑ "BJP Announces Fresh List Of 194 Candidates For West Bengal Elections". ndtv. http://www.ndtv.com/india-news/bjp-announces-fresh-list-of-194-candidates-for-west-bengal-elections-1288309. பார்த்த நாள்: 19 மார்ச் 2016.
- ↑ "West Bengal records 80 per cent, Assam 78 in 1st phase of Assembly polls". http://indianexpress.com/article/india/india-news-india/west-bengal-records-80-per-cent-assam-78-in-1st-phase-of-assembly-poll/. பார்த்த நாள்: 4 ஏப்ரல் 2016.
- ↑ http://www.thehindu.com/news/national/other-states/assams-85-has-pollsters-riveted/article8462872.ece
- ↑ http://www.livemint.com/Politics/zyVwmJTO0g3FarxLge56AJ/Second-day-of-polling-in-Assam-West-Bengal-begins.html
- ↑ "West Bengal elections: 79.70 per cent polling in phase two". indianexpress. http://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/west-bengal-elections-live-2nd-phase-of-polling-begins-voter-turnout-percentage-tmc-left-congress-latest-updates-2757101/. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.
- ↑ "West Bengal elections: Violence mars third phase polls, 79.22 per cent voter turnout recorded -". indianexpress. http://indianexpress.com/article/india/india-news-india/west-bengal-elections-phase-three-polling-voter-turnout-live-updates-2763118/. பார்த்த நாள்: 21 ஏப்ரல் 2016.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/kolkata/7373-west-bengal-election-fourth-phase-live-voting-updates.html
- ↑ "NDTV Live Results". http://www.ndtv.com/elections. பார்த்த நாள்: 19 May 2016.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html