கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி தனிப்பட்ட தகவல்கள் தலைவர் மனோஜ் திவாரி பயிற்றுநர் சைரஜ் பதுல் உரிமையாளர் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட வாரியம் அணித் தகவல் நிறங்கள் அடர் நீலம் மஞ்சள்உருவாக்கம் 1908 உள்ளக அரங்கம் ஈடன் கார்டன்ஸ் கொள்ளளவு 66,349[1] வரலாறு இரஞ்சிக் கோப்பை வெற்றிகள்2 விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்1 சையது முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள் 1 அதிகாரபூர்வ இணையதளம்: [1]
மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி ( The Bengal cricket team ) என்பது மேற்கு வங்காளம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் ஈடன் கார்டன்ஸ் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் இரண்டு முறை வாகையாளராகவும் 11முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.[2]
மார்ச் 12, 2012 இல் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் மும்பை துடுப்பாட்ட அணிக்கு எதிரான விஜய் அசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சௌரவ் கங்குலி தலைமையிலான மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது.[3]
முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்குலி.
ரஞ்சிக் கோப்பையில் [ தொகு ]
ஆண்டு
இடம்
2006-07
இரண்டாம் இடம்
2005-06
இரண்டாம் இடம்
1993-94
இரண்டாம் இடம்
1989-90
முதல் இடம்
1988-89
இரண்டாம் இடம்
1971-72
இரண்டாம் இடம்
1968-69
இரண்டாம் இடம்
1958-59
இரண்டாம் இடம்
1955-56
இரண்டாம் இடம்
1952-53
இரண்டாம் இடம்
1943-44
இரண்டாம் இடம்
1938-39
முதல் இடம்
1936-37
இரண்டாம் இடம்
விஜய் அசாரே கோப்பையில் [ தொகு ]
ஆண்டு
இடம்
2011-12
முதல் இடம்
2009-10
இரண்டாம் இடம்
2008-09
இரண்டாம் இடம்
2007-08
இரண்டாம் இடம்
Best performances in Syed Mushtaq Ali Trophy [ தொகு ]
ஆண்டு
இடம்
2010-11
முதல் இடம்
சான்றுகள் [ தொகு ]
↑ "EDEN GARDENS, KOLKATA" . BCCI . Board of Cricket Control in India. 30 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 August 2013 அன்று பார்க்கப்பட்டது .
↑ இடம்.html Ranji Trophy முதல் இடம்
↑ "Final: Bengal v Mumbai at Delhi, Mar 12, 2012 | Cricket Scorecard" . ESPN Cricinfo. 2013-06-12 அன்று பார்க்கப்பட்டது .