சிரி கோட்டை விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரி கோட்டை விளையாட்டு வளாகம் (Siri Fort Sport Complex) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டு வளாகமாகும்.

சிரி கோட்டை விளையாட்டு வளாகம்
இடம் இந்தியா புது தில்லி
அமைவு 28°33′07″N 77°13′09″E / 28.552083°N 77.219255°E / 28.552083; 77.219255
திறவு
உரிமையாளர்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர்

பூப்பந்தாட்டம்[தொகு]

இருக்கைகள் 4748
வசதிகள் ஐந்து போட்டிக் களங்கள்; ஓர் பயிற்சிக் களம்

ஸ்குவாஷ்[தொகு]

இருக்கைகள் 3128
வசதிகள் 11 தனிக் களங்கள் (ஐந்து இருவர் போட்டிக் களங்களாக மாற்றவியலும்)

2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள்[தொகு]

2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களில் பூப்பந்தாட்டம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் இங்கு நடத்தப்படும்.

மேலும் பார்க்க[தொகு]