இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
इंदिरा गाँधी राष्ट्रीय मुक्त विश्वविद्यालय
IGNOU logo.svg
பல்கலைக்கழகத்தின் சின்னம்
குறிக்கோளுரைமக்கள் பல்கலைக்கழகம்
வகைபொது, திறந்த நிலை
உருவாக்கம்1985
பதிவாளர்திருமதி. வித்யா சோனல்
கல்வி பணியாளர்
325
நிருவாகப் பணியாளர்
1,462 (கல்விப்பீடங்கள் உட்பட)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,000,000 (2010)
அமைவிடம்
மைதான் கார்ஃகி
, ,
வளாகம்தொலை / மரபுவழி / இணையவழி
கல்வி நிகழ்ச்சிகள்310
நிறங்கள்நீலம் மற்றும் வெள்ளை          
சேர்ப்புபமாஆ , அஇதொககு , கபொந , தொககு , இபச
இணையதளம்www.ignou.ac.in

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இந்தி: इंदिरा गाँधी राष्ट्रीय मुक्त विश्वविद्यालय) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பெயரைக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற சட்டம் 1985 இன் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றிய பின்னர் 2000 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Network of Education (2008-10-06). "'Mobile Study Centres have increased student participation' - IGNOU VC, Universities News - By". Indiaedunews.net. 2010-11-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. "» Ignou :: Education, Careers & Professional News". News.education4india.com. 2011-05-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. Dept of Education, India: The Indira Gandhi National Open University Act, 1985 (Act No. 50 of 1985) (URL last accessed on April 29, 2007)