பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்கலைக்கழக மானியக் குழு
UGC India Logo.png
சுருக்கம் UGC
உருவாக்கம் திசம்பர் 28, 1953 (1953-12-28)
தலைமையகம் புது தில்லி
அமைவிடம்
அவைத்தலைவர்
பேரா. வேத் பிரகாஷ் [1]
சார்புகள் உயர்கல்வித் துறை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
வலைத்தளம் www.ugc.ac.in

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]