எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்
Appearance
முனைவர். எஸ்.பி.முகர்ஜி நீச்சல்குள வளாகம் | |||||||||||
நகரம்: | புது தில்லி | ||||||||||
திறக்கப்பட்டது: | 18 சூலை 2010 | ||||||||||
நீச்சற்குளங்கள் | |||||||||||
| |||||||||||
முனைவர். எஸ்.பி.முகர்ஜி நீச்சல் விளையாட்டரங்கம் அல்லதுஎஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்(SPM Swimming Pool Complex) இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக அமைக்கப்படும் ஓர் நீச்சல்குள வளாகமாகும். இது இ.வி.ஆவிற்கு உரிமையானது. இவ்வளாகம் மூன்று வலயங்களாக, விளையாடுமிடம்,அரங்கு முன்புறம்,அரங்கு பின்புறம் என அமைந்துள்ளது.[1]
வசதிகள்
[தொகு]- ஓர் போட்டி நீச்சல்குளம்
- ஓர் நீரில் பாய்தல் குளம்
- ஓர் முன்பயிற்சிக் குளம்
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்
[தொகு]இவ்வளாகம் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ்வுகளில் நீர்விளையாட்டுகளுக்கான நிகழிடமாக இருக்கும்.