அசோகரின் தில்லி தூண்கள்
Appearance






அசோகரின் தில்லி தூண்கள், என்பது அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில் கல்வெட்டுக் குறிப்புகள் கொண்ட ஏழு பெருந்தூண்களை நிறுவினார். அவற்றுள் அலகாபாத், மீரட் மற்றும் தோப்ரா கலான்[1] பகுதிகளில் நிறுவிய மூன்று பெருந் தூண்களான அலகாபாத் தூண், மீரட் தூண் மற்றும் தோப்ரா கலான் தூண் ஆகிய தூண்களை தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் ஆட்சியின் போது (1351 – 1388) தில்லிக்கு நகர்த்தப்பட்டு, நிறுவப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- அலகாபாத் தூண்,
- அசோகரின் மீரட் தூண்
- அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு
- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்