வடக்கு தில்லி மாநகராட்சி
Appearance
வடக்கு தில்லி மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 2012 |
முன்பு | தில்லி மாநகராட்சி |
தலைமை | |
மேயர் | இராஜா இக்பால் சிங், சிரோமணி அகாலி தளம் |
துணை மேயர் | அர்ச்சனா திலீப் சிங் சி, பாரதிய ஜனதா கட்சி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 104 |
அரசியல் குழுக்கள் | பாரதிய ஜனதா கட்சி (64) ஆம் ஆத்மி கட்சி (21) இந்திய தேசிய காங்கிரசு (16) பிறர் (3) |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
நேரடித் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 23 ஏப்ரல் 2017 |
அடுத்த தேர்தல் | ஏப்ரல், 2022 |
வலைத்தளம் | |
mcdonline |
வடக்கு தில்லி மாநகராட்சி (North Delhi Municipal Corporation (NDMC) தில்லியின் ஐந்து உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். இது வடக்கு தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். 13 சனவரி 2012 அன்று நிர்வாக வசதிக்காக தில்லி மாநகராட்சியை மூன்று மாநகராட்சிகளாகப் பிரித்த போது[1] [2][3]உருவான வடக்கு தில்லி மாநகராட்சி, 605 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 104 வார்டுகளும், 6 மண்டலங்களும் கொண்டது.[4]
தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி பாசறை மன்றம் ஆகும்.
மாநகராட்சியின் வரவு-செலவு திட்டம்
[தொகு]ஆண்டு | பட்ஜெட் (கோடிகளில் ₹) | பொறுப்புகள் (கோடி ₹) | குறிப்பு |
---|---|---|---|
2020-21 | - | 6,176 | [5] |
2021-22 | 9206 | 7,523 | [5] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Why MCD was trifurcated
- ↑ "The Delhi Municipal Corporation (Amendment) Act 2011(Delhi Act 12 of 2011)". delhi.gov.in. Department of Law, Justice & Legislative Affairs. 29 December 2011. Archived from the original on 24 March 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
- ↑ "Economic Survey of Delhi 2014 – 2015" (PDF). Government of NCT of Delhi. p. 1. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ "North Delhi Municipal Corporation".
- ↑ 5.0 5.1 "No new taxes in North MCD budget, focus on loans to fill revenue gaps" (in en). Hindustan Times. 8 December 2020. https://www.hindustantimes.com/cities/no-new-taxes-in-north-mcd-budget-focus-on-loans-to-fill-revenue-gaps/story-NZCDvdZLUE91mNFvo6vXaO.html.