தொலைக்காட்சி தொகுப்பாளர்
தொலைக்காட்சி தொகுப்பாளர் (Television presenter) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபரை குறிக்கின்றது. தற்காலத்தில் பிற துறைகளில் உள்ள நபர்கள் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது பொதுவானதாக மாறியுள்ளது.[1][2]
இந்த துறையில் நடிகர், வடிவழகர், பாடகர், நகைச்சுவை நடிகர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள் அல்லது அரசியல்வாதிகள் போன்றவர்களும் தொகுப்பளராக உள்ளார்கள். சிவகார்த்திகேயன்,[3] மா கா பா ஆனந்த்,[4] சித்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தொகுப்பாளர்கள் சிலர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தங்களை பிரபலப்படுத்திய பின்னர் திரைப்படத்துறை அல்லது தொலைக்காட்சித் துறைகளில் நடிகர்களாக பிரபலமாகி உள்ளனர். சூர்யா,[5], கமல்ஹாசன்,[6] சினேகா,[7] ராதிகா சரத்குமார்,[8] சிம்ரன், பிரசன்னா, குஷ்பூ, விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
தொகுப்பாளர்கள்[தொகு]
- கோபிநாத் சந்திரன்
- மா கா பா ஆனந்த்
- ரியோ ராஜ்
- பிரியங்கா
- திவ்யதர்ஷினி
- ஜாக்லின்
- திலீப் ராயன்
- கவின்
- பெப்சி உமா
- அர்ச்சனா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lakshmi, V. (27 June 2013) I never thought I'd become a hero: Sivakarthikeyan பரணிடப்பட்டது 1 மே 2019 at the வந்தவழி இயந்திரம். The Times of India.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Kamal Haasan all set to host Tamil Big Boss". http://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece.