உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகார்த்திகேயன்
2021 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன்
பிறப்புசுப்ரமணியன்
17 பெப்ரவரி 1985 (1985-02-17) (அகவை 41)[1]
பிரான்மலை, சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர், மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி (2010–முதல்)
பிள்ளைகள்ஆராதனா (2013) (மகள்)
குகன்தாஸ் (மகன்) (2021)

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan, பிறப்பு: 17 பிப்ரவரி 1985) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார்.

திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3][4]

திரைப்படப் பட்டியல்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2011 முகப்புத்தகம் ஜீவா முரளி
2012மெரினாசெந்தில் நாதன்
20123குமரன்
2012மனம் கொத்திப் பறவைகண்ணன்
2013கேடி பில்லா கில்லாடி ரங்காபட்டை முருகன்
2013எதிர்நீச்சல்குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013வருத்தபடாத வாலிபர் சங்கம்போஸ் பாண்டி
2014மான் கராத்தேபீட்டர்
2015காக்கி சட்டைமதிமாறன்
2016ரஜினி முருகன்ரஜினி முருகன்
2016ரெமோSK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)
2017வேலைக்காரன்அறிவு
2018சீமராஜாசீமராஜா, கடம்பவேல் ராஜா
கனா நெல்சன் திலீப்குமார்
2019மிஸ்டர். லோக்கல்மனோகர்
2019ஹீரோசக்தி
2019நம்ம வீட்டு பிள்ளைஅரும்பொன்
2021 டாக்டர் டாக்டர் வருண்
2022 டான் சக்ரவர்த்தி ஜி.
ப்ரின்ஸ் அன்பரசன்
2023 மாவீரன் சத்யா
2024 அயலான் தமிழ்
2024 அமரன் முகுந்த் வரதராஜன்
2025 மதராஸி
2026 பராசக்தி செழியன் "செ"[

பாடிய பாடல்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013வருத்தப்படாத வாலிபர் சங்கம்வருத்தப்படாத வாலிபர் சங்கம்டி. இமான்
2014மான் கராத்தேராயபுரம் பீட்டர்அனிருத் ரவிச்சந்திரன்
2014காக்கி சட்டைஐயம் சோ கூல்அனிருத் ரவிச்சந்திரன்
2015ரஜினி முருகன்ரஜினி முருகன்டி. இமான்
2015மாப்ள சிங்கம்எதுக்கு மச்சான்என். ஆர். ரகுநந்தன்
2018கனாவாயாடி பெத்த புள்ளடிபி நியான் தாமஸ்
2021 லிப்ட் என்ன மயிலு பிரிட்டோ மைக்கேல்
2023 மாவீரன் வண்ணாரப்பேட்டையில பரத் ஷங்கர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Life profile of Vijay Tv Anchor Sivakarthikeyan and his family details". tamilstar.com. Archived from the original on 10 நவம்பர் 2012. Retrieved 11 December 2012.
  2. http://movies.sulekha.com/tamil/marina/default.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-24. Retrieved 2012-03-02.
  4. http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகார்த்திகேயன்&oldid=4444972" இலிருந்து மீள்விக்கப்பட்டது