வடிவழகர்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வடிவழகர் (Model) என்பது வணிகரீதியாக ஒரு பொருளை காட்சி படுத்த அல்லது அதை விளம்பரப்படுத்த உதவியாக பணியாற்றுபவரின் பாத்திரத்தை வடிவழகர் (வடிவழகி/வடிவழகி) என்று அழைக்கப்படுகின்றது. இந் துறையில் பெண்களில் பங்கு மிகமுக்கியமானது அதே தருணம் ஆண்களும் மற்றும் சிறுவர்களும் இந்த பணியை செய்கின்றார்கள்.
வடிவழகு செய்தல் என்பது நடிப்பு அல்லது நடனம் போன்ற பிற வகையான பொது செயல்திறன்களிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஒய்யாரம், கவர்ச்சி, உடற்பயிற்சி, நீச்சலுடை, கலை, உடல் பகுதி, விளம்பர மற்றும் வணிக மாதிரி போன்றவை இந்த வகைகளில் அடங்கும். ஆனால் புத்தகம், பத்திரிகை, திரைப்படம், செய்தித்தாள், இணையம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடக வடிவங்களில் வடிவழகர் வகைகள் இடம் பெறுகின்றனர்.