தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகருக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்[தொகு]

வருடம் நடிகர் படம் மொழி
2012
(60-வது)
1. இர்ஃபான் கான்[1]
2. விகரம் கோகலே
பான் சிங் தோமர்
அனுமட்டி
இந்தி
மராத்தி
2011 கிரிஷ் குல்கர்ணி தியோல் மராத்தி
2010 1. தனுஷ்[2]
2. சலீம் குமார்
ஆடுகளம்
ஆதாமின்ட மகன் அபு
தமிழ்
மலையாளம்
2009 அமிதாப் பச்சன் பா இந்தி[3]
2008 உபேந்திர லிமாயே ஜோக்வா மராத்தி
2007 பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் தமிழ்
2006 சௌமித்திர சாட்டர்ஜி பொதுக்கேப் பெங்காலி
2005 அமிதாப் பச்சன் ப்ளாக் இந்தி
2004 சைஃப் அலி கான் ஹம் தும் இந்தி
2003 விக்ரம் பிதாமகன் தமிழ்
2002 அஜய் தேவ்கான் தி லிஜன்ட் ஆஃப் பகத் சிங் இந்தி
2001 முரளி நெய்துகாரன் மலையாளம்
2000 அனில் கபூர் புகார் இந்தி
1999 மோகன்லால் வானபிரஸ்தம் ஆங்கிலம்; மலையாளம்
1998 1.மம்முட்டி டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலம்
2.அஜய் தேவகான் சாக்ம் இந்தி
1997 1.சுரேஷ் கோபி களியாட்டம் மலையாளம்
2.பாலசந்திர மேன்ன் சாமந்தரங்கள் மலையாளம்
1996 கமல் ஹாசன் இந்தியன் தமிழ்
1995 ரஜித் கபூர் தி மேக்கிங்க் ஆஃப் தி மகாத்மா ஆங்கிலம்
1994 நானா படேகர் க்ராந்திவீர் இந்தி
1993 மம்முட்டி போந்தான் மாத; விதேயன் மலையாளம்
1992 மிதுன் சக்கரவர்த்தி தகாதேர் கதா பெங்காலி
1991 மோகன் லால் பாரதம் மலையாளம்
1990 அமிதாப் பச்சன் அக்னிபாத் இந்தி
1989 மம்முட்டி மதிலுக்குள்; ஒரு வடக்கன் வீரகதா மலையாளம்
1988 ப்ரேம்ஜி பிறவி மலையாளம்
1987 கமல் ஹாசன் நாயகன் தமிழ்
1986 சாரு ஹாசன் தாபரண கதே கன்னடம்
1985 சஷி கபூர் நியூ டெல்லி டைம்ஸ் இந்தி
1984 நசிருதீன் ஷா பார் இந்தி
1983 ஒம் புரி அர்த் சத்யா இந்தி
1982 கமல் ஹாசன் மூன்றாம் பிறை தமிழ்
1981 ஒம் புரி ஆரோஹன் இந்தி
1980 பாலன் கே நாயர் ஒப்போல் மலையாளம்
1979 நசுருதீன் ஷா ஸ்பர்ஷ் இந்தி
1978 அருண் முகர்ஜீ பரசுராம் பெங்காலி
1977 கோபி கொடியேட்டம் மலையாளம்
1976 மிதுன் சக்கரவர்த்தி மிருகயா பெங்காலி
1975 எம். வி. வாசுதேவ ராவ் சொம்மான தோதி கன்னடம்
1974 சாது மெஹர் அங்குர் இந்தி
1973 பி ஜே ஆண்டனி நிர்மல்யம் மலையாளம்
1972 சஞ்சீவ் குமார் கோஷிஷ் இந்தி
1971 எம். ஜி. ராமச்சந்திரன் ரிக்ஷாகாரன் தமிழ்
1970 சஞ்சீவ் குமார் தாஸ்தக் இந்தி
1969 உத்பல் தட் புவன் ஷோமே இந்தி
1968 அசோக் குமார் ஆஷீர்வாத் இந்தி
1967 உத்தம் குமர் அந்தோணி ஃபிரிஞ்சி; சிரியகானா பெங்காலி

ஆதாரங்கள்[தொகு]

  1. "60-வது தேசியத் திரைப்பட விருதுகள்" (PDF). பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://in.news.yahoo.com/tamil-malayalam-movies-sweep-top-national-awards-125132137.html
  3. The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Big-B-wins-National-Award-for-Paa-his-3rd/articleshow/6559599.cms.