ஓம் பூரி
தோற்றம்
ஓம் பூரி Om Puri | |
|---|---|
2010 டொரோண்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் பூரி | |
| பிறப்பு | ஓம் பிரகாசு பூரி 18 அக்டோபர் 1950 அம்பாலா, அரியானா, இந்தியா |
| இறப்பு | 6 சனவரி 2017 (அகவை 66) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1972–2017 |
| வாழ்க்கைத் துணை | சீமா கபூர் (1991–1991) நந்திதா பூரி (1993–2013) |
| பிள்ளைகள் | இசான் பூரி |
| விருதுகள் | பத்மசிறீ |
சர் ஓம் பூரி (Sir Om Puri, இந்தி: ओम पुरी, அக்டோபர் 18, 1950 - சனவரி 6, 2017) வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலும் மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ள ஓர் இந்திய நடிகர். இவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
துவக்க வாழ்க்கை
[தொகு]ஓம் பூரி அரியானாவின் அம்பாலா நகரில் 1950இல் பிறந்தார். புனேயில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியிலும் பயின்றார். அங்கு இவருடன் உடன் மாணவராக நசிருதீன் ஷா பயின்றுள்ளார்.[1]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ Puri, Nandita (2005-01-18). "Brothers-in-arms". Mid-Day Multimedia Ltd. Archived from the original on 2005-02-28. Retrieved 2005-05-27.
