சுனில் தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 - 2005 காலத்தில் இந்திய ஒன்றிய அமைச்சராக இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_தத்&oldid=3199066" இருந்து மீள்விக்கப்பட்டது