சித்தார்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தார்த்
SiddharthNarayan.jpg
பிறப்புசித்தார்த் சூரியநாராயண்
17 ஏப்ரல் 1979 (1979-04-17) (அகவை 43)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போதும்
வலைத்தளம்
www.siddharth-online.com

சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர்,[1] பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

நடிகராக[தொகு]

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் பேருந்தில் செல்லும் பயணி தமிழ் புகழ் பெறவில்லை
2003 பாய்ஸ் முன்னா தமிழ் சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ. டி. எப். ஏ. விருது
2004 ஆய்த எழுத்து அர்ஜூன் தமிழ்
2005 நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா சந்தோஷ் தெலுங்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2006 சுக்கல்லோ சந்துருடு அர்ஜூன் தெலுங்கு எழுத்தாளாராகவும்
ரங் தே பசந்தி கரண் சிங்கானியா இந்தி
பொமரில்லு சித்தார்த் (சித்து) தெலுங்கு
2007 ஆட்டா சிறீ கிருஷ்ணா தெலுங்கு
2009 கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் சித்தார்த் (சித்து) தெலுங்கு
ஓய்! உதய் தெலுங்கு
2010 ஸ்டிரைக்கர் சூர்யகாந்த் சராங்க் இந்தி
பாவா வீர பாபு தெலுங்கு
2011 அனகங்கா ஓ தீருடு யோதா தெலுங்கு
180 அஜய் குமார் (மனோ) தெலுங்கு
180 தமிழ்
ஓ மை ப்ரண்ட் சந்து தெலுங்கு
2012 காதலில் சொதப்புவது எப்படி அருண் தமிழ் தயாரிப்பாளராகவும்
லவ் பெய்லியர் தெலுங்கு தயாரிப்பாளராகவும்
விங்க்ஸ் ஆப் சேஞ்ச் சிவா ஆங்கிலம் படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
சஷ்மே பத்தூர் ஜோமோ இந்தி படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
நந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம் தெலுங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது
2013 உதயம் என்.எச் 4 தமிழ்
தீயா வேலை செய்யணும் குமாரு குமார் தமிழ்
2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்ரமணி தமிழ் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
காவியத் தலைவன் தலைவன்கோட்டை கலியப்ப பகவதர் தமிழ் சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
2017 அவள் மருத்துவர் கிருஷ்ணகாந்த் தமிழ் சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.

பாடகராக[தொகு]

வருடம் திரைப்படம் மொழி பாடல்(கள்)
2006 சுக்கல்லோ சந்துருடு தெலுங்கு எவரிபடி, எதலோ எப்புடோ
பொமரில்லு தெலுங்கு அப்புடோ இப்புடோ
2007 ஆட்டா தெலுங்கு நின்னு சூஸ்துன்டே
2008 சந்தோஷ் சுப்ரமணியம் தமிழ் அடடா அடடா
2009 ஓய்! தெலுங்கு ஓய் ஓய்
2010 ஸ்டிரைக்கர் இந்தி பாம்பே பாம்பே , ஹக் சே
பாவா தெலுங்கு பாவா பாவா
2011 ஓ மை ப்ரண்ட் தெலுங்கு மா டேடி பாக்கெட்ஸ், சிறீ சைத்தன்யா ஜூனியர் காலேஜ்
2012 காதலில் சொதப்புவது எப்படி தமிழ் பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம்
லவ் பெய்லியர் தெலுங்கு பார்வதி பார்வதி, ஹேப்பி ஹார்ட் அட்டாக்
  1. "நடிகர் சித்தார்த் நேர்க்காணல்: "நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன்?"". www.bbc.com/tamil/arts. 2020-04-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்&oldid=2956061" இருந்து மீள்விக்கப்பட்டது