உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த தென்னிந்தியக் கலை இயக்குநருக்கான பிலிம்பேர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த தென்னிந்தியக் கலை இயக்குநருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்தியப் பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான செயற்கையான படப்பிடிப்பு அரங்கங்களை அமைக்கும் கலை இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்

[தொகு]
ஆண்டு கலை இயக்குநர் திரைப்படம் மொழி சான்றுகள்
2017 சபு சிரில் பாகுபலி 2[1] தெலுங்கு
2010 சபு சிரில் எந்திரன் தமிழ்
2007 தோட்டா தரணி சிவாஜி தமிழ்
2005 சபு சிரில் அந்நியன் தமிழ் [2]
1998 தோட்டா தரணி சூடலானி உந்தி தெலுங்கு [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Winners of the 65th Jio Filmfare Awards (South) 2018". Filmfare. 16 June 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  2. http://sify.com/movies/tamil/fullstory.php?id=14287128
  3. "What a Blast: The Winners-South Awards". Filmfare. 1999.