சிறந்த தென்னிந்தியக் கலை இயக்குநருக்கான பிலிம்பேர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த தென்னிந்தியக் கலை இயக்குநருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்தியப் பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான செயற்கையான படப்பிடிப்பு அரங்கங்களை அமைக்கும் கலை இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு கலை இயக்குநர் திரைப்படம் மொழி சான்றுகள்
2010 சபு சிரில் எந்திரன் தமிழ்
2007 தோட்டா தரணி சிவாஜி தமிழ்
2005 சபு சிரில் அந்நியன் தமிழ் [1]
1998 தோட்டா தரணி சூடலானி உந்தி தெலுங்கு [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://sify.com/movies/tamil/fullstory.php?id=14287128
  2. "What a Blast: The Winners-South Awards". Filmfare. 1999.