தாமரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரை
இயக்கம்கே. கே. ராஜாசிற்பி
தயாரிப்புகே. கே. ராஜாசிற்பி
இசைதேவா
நடிப்புநெப்போலியன்
ரூபினி
எஸ். எஸ். சந்திரன்
அலி
கண்ணன்
குமரிமுத்து
நளினி காந்த்
ராஜேஷ்
ஆர். சுந்தர்ராஜன்
வீராசாமி
கவிதா
ரோகினி
சபிதா
விஜயசந்திரிகா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாமரை (Thamarai (film)) 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன் நடித்த இப்படத்தை கே. கே. ராஜாசிற்பி இயக்கினார்.[1][2] வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நெப்போலியன், முதல்முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அவர் கதாநாயகனாக நடித்து முதலில் வெளியான படம் சீவலபேரி பாண்டியாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of thamarai". Cinesouth. Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.
  2. "Find Tamil Movie Thamarai". jointscene.com. Archived from the original on 2011-03-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.
  3. "Cine Biography: Napoleon (Part-1)". dinakaran.com. Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(திரைப்படம்)&oldid=3831569" இலிருந்து மீள்விக்கப்பட்டது